தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி''' விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிரம்பிய தொகுதியாகும். இந்தத் தொகுதியில் 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.
 
==தொகுதி மறு சீரமைப்புமறுசீரமைப்பு==
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப்மறுசீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, திருவையாறு ஆகிய சட்ட மன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றுள்ளது. அதே போன்று நாகை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தற்போது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றுள்ளது. முன்பு தஞ்சாவூர் தொகுதியில் இருந்த திருவோணம், பாபநாசம், வலங்கைமான் போன்ற தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்ட மன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளாகும்.
 
தஞ்சாவூரின் தற்போதய உறுப்பினர் பழனி மாணிக்கம் 2004ல் இருந்து இந்திய அரசில் நிதித்துறை இணை அமைச்சராக உள்ளார்.
 
==மக்களைமக்களவை உறுப்பினர்கள்==
இதுவரை இந்தஇந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்
 
* 1951 - [[ரா. வெங்கட்ராமன்|இரா. வெங்கட்ராமன்]] - காங்கிரசு.
வரிசை 75:
|
|}
 
==வெளியிணைப்புகள்==
[* http://www.thehindu.com/news/national/tamil-nadu/absorbing-tussle-in-agrarian-thanjavur/article5797377.ece?topicpage=true&topicId=1680 ''Absorbing tussle in agrarian Thanjavur'' - 2014 தேர்தல் குறித்த ஒரு செய்திக் கட்டுரை]
 
{{தமிழக மக்களவைத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது