"கரகாட்டக்காரன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== திரைவிமர்சனம் ==
*"[[தில்லானா மோகனாம்பாள்]]" கதையை ஒத்திருந்த போதும், இத்திரைப்படம் கிராமிய வாசனையும், நகைச்சுவை ரசமும் பெற்று கரகாட்டத்தை முன்னிறுத்தி கிராமக் காவியமாக படைக்கப்பட்டிருந்தது.
 
*பழம்பெரும் நடிகையான [[தேவிகா]]வின் புதல்வி [[கனகா]]விற்கு இது முதல் தமிழ்த்திரைப்படம் <ref>http://cinema.maalaimalar.com/2012/05/04182243/karakattakaran-movie-ramarajan.html</ref>.
*நகைச்சுவை இணை நாயகர்களான [[கவுண்டமணி]]-[[செந்தில்|செந்திலின்]] நகைச்சுவைப் பயணம் இத்திரைப்படத்தினின்று புத்துயிரும் ஓட்டமும் பெற்றது.
 
*இசைஞானி இளையராசாவின் இசையில் வந்த "மாங்குயிலே பூங்குயிலே" பெரும் வெற்றி பெற்ற பாடலாகும்.
 
 
==கதாபாத்திரங்கள்==
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1635047" இருந்து மீள்விக்கப்பட்டது