ஓட்டோ வாக்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:1wagner.jpg|thumb|right|ஓட்டோ வாக்னர்]]
'''ஓட்டோ வாக்னர்''' எனப் பரவலாக அறியப்படும் '''ஓட்டோ கொலொமன் வாக்னர்''' (''Otto Koloman Wagner'') ([[ஜூலை 13]] [[1841]] – [[ஏப்ரல் 11]] [[1918]]) ஒரு [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]]க் [[கட்டிடக்கலைஞர்]] ஆவார். இவர் [[வியன்னா]]வின் புறநகர்ப் பகுதியில் உள்ள பென்சிங் (Penzing) என்னுமிடத்தில் பிறந்தார். [[பெர்லின்]], வியன்னா ஆகிய இடங்களில் கல்வி கற்றார். [[1864]] ஆம் ஆண்டில் தனது முதலாவது [[கட்டிடம்|கட்டிடத்தை]], வரலாற்றியப் பாணியில் (historicist style) வடிவமைத்தார். [[1880கள்|1880களின்]] நடுப்பகுதியிலும் இறுதியிலும், [[ஜெர்மனி]], [[சுவிட்சர்லாந்து]], [[பிரான்ஸ்]] என்னும் நாடுகளைச் சேர்ந்த சமகாலக் கட்டிடக்கலைஞர்களைப் போல் இவரும் கட்டிடக்கலைசார் இயல்பியத்தின் (Architectural Realism) ஆதரவாளராக இருந்தார். இந்தக் கோட்பாடு தொடர்பான நிலைப்பாட்டினாலேயே அவர் வரலாற்று வடிவங்களில் தங்கியிருப்பதை மட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. 1894 ஆம் ஆண்டில் வியன்னா நுண்கலை அக்கடமியில், கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆனபோது, [[வரலாற்றியக் கட்டிடக்கலை]]க்குகட்டிடக்கலைக்கு எதிரான அவரது நிலைப்பாடு மேலும் வலுப்பெற்றிருந்தது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓட்டோ_வாக்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது