அம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,683 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{ infobox writer
'''அம்பை (Ambai)''' என்கிற '''சி. எஸ். லக்ஷ்மி''' [[தமிழ்|தமிழின்]] சிறந்த பெண் [[படைப்பாளி|படைப்பாளிகளுள்]] ஒருவர். [[1960]]களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதரணமாய் தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.
| name = சி. எஸ். லட்சுமி
| image =
| imagesize =
| alt =
| caption =
| pseudonym = அம்பை
| birth_name =
| birth_date = 1944
| birth_place = [[கோயம்பத்தூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| death_date =
| death_place =
| occupation = [[எழுத்தாளர்]], பெண்களின் கல்வி-ஆய்வாளர்of [[Women's studies]]
| language = [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[இந்தி]], [[கன்னடம்]]
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
| ethnicity =
| citizenship =
| education = பிஹெச்டி
| alma_mater = [[ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்]], [[புது தில்லி]]
| period = 1962 – தற்போது வரை
| genre = சிறுகதை, புதினம், குறுநாவல்
| subject = பெண்கள், பெண்ணியம்
| movement =
| notableworks = ''சிறகுகள் முறியும்''<br />''வீட்டின் மூலையில் ஒரு சமயலறை''<br />''காற்றில் ஒரு மான்''
| spouse = விஷ்ணு மாத்தூர்
| partner =
| children =
| relatives =
| influences =
| influenced =
| awards =
| signature =
| signature_alt =
| website =
| portaldisp =
}}
 
 
'''அம்பை (Ambai)''' என்கிற '''சி. எஸ். லக்ஷ்மி''' (பிறப்பு:1944)[[தமிழ்|தமிழின்]] சிறந்த பெண் [[படைப்பாளி|படைப்பாளிகளுள்]] ஒருவர். [[1960]]களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதரணமாய் தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.
 
இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ் லட்சுமி ((Dr. C. S. Lakshmi) என்ற தன்னுடைய இயற்பெயரில் [[தி இந்து]], தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1635753" இருந்து மீள்விக்கப்பட்டது