உடையார் பாளையம் (பாளையம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:UDAYARPALAYAM ZAMEEN.jpg|thumb]]
தமிழ்நாட்டில் உள்ள பழைய பாளைய ஆட்சிகளுள் '''உடையார் பாளையம்''' பாளையமும் ஒன்று.
தமிழ்நாட்டில் உள்ள பழைய பாளைய ஆட்சிகளுள் '''உடையார் பாளையம்''' பாளையமும் ஒன்று. இதன் ஆட்சியாளர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று. [[பல்லவர்|பல்லவர்களின்]] வழித்தோன்றல்களான |பிரம்ம வன்னியகுல சத்திரியர்கள்,கங்கானுஜ பார்க்கவ கோத்திரம்]]"காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டப் பெயருடன் [[அரியலூர் மாவட்டம்]] [[உடையார்பாளையம்]] பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 30 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல் கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு உள்ளன. [[உ. வே. சாமிநாத ஐயர்]] உள்ளிட்ட அறிஞர்களை உடையார் பாளையம் ஆட்சியாளர்கள் ஆதரித்தனர்.
 
==பாளைய வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/உடையார்_பாளையம்_(பாளையம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது