நெய்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
== வரலாறு ==
நெய்வேலியின் வரலாறு நெய்வேலி தமிழ் நாடு மாநிலம் கடலூர் மாவட்டம் பண்ருட்டிவிருதாச்சலாம் வட்டத்தில் அமைந்த்துள்ள தொழில் நகரமாகும்.இந்த நகரம்
வடலூரிலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலும் பண்ருட்டியிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.நிலவியல் அமைப்புபடி 11.30 வடக்கு அட்சத்திலும் 79.29 கிழக்கு தீர்க்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சென்னை கும்பகோணம் 45 C தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கிலும் கடலூர் சேலம் நெடுஞ்சாலைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/நெய்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது