எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
 
''' ஐந்தாம் அலெக்சாண்டர்''' ({{lang-la|Alexander PP. V}}, {{lang-it|Alessandro V}}; இயற்பெயர்: பெத்ரோஸ் பிலார்கோஸ், ca. 1339 – மே 3, 1410) என்பவர் [[மேற்கு சமயப்பிளவு|மேற்கு சமயப்பிளவின்]] போது (1378–1417) [[எதிர்-திருத்தந்தை]]யாக ஆட்சி செய்தவர் ஆவார். ஜூன் 26, 1409 முதல் 1410இல் தனது இறப்புவரை இவர் ஆட்சி செய்தார். [[கத்தோலிக்க திருச்சபை]]யின் அதிகாரப்பூர்வ ஏடுகளின்படி இவர் ஒரு [[எதிர்-திருத்தந்தை]] ஆவார்.
 
கிரேக்க-இத்தாலிய வழிமரபினரான இவர் [[கிரீட்]]டில் 1339இல் பிறந்தார்.<ref>{{cite book |author= Hughes, Philip |title= A History of the Church: The Revolt Against the Church: Aquinas to Luther Volume 3 |publisher= Continuum International Publishing Group |year= 1947 |page=533 |isbn= 0-7220-7983-4 |quote= Alexander V was Greek (Cretan) }}</ref><ref>{{cite book |author= Holton, David |title= Literature and society in Renaissance Crete |publisher= Cambridge University Press |year= 1991 |page=3 |isbn= 0-521-32579-X |quote=After studying at Oxford and Padua (1357) he taught as a professor in the University of Paris, and at the end of his career was elected pope as Alexander V (1409—10), the only Greek to ascend the papal throne since early medieval times}}</ref> இவரின் இயற்பெயர் பெத்ரோஸ் பிலார்கோஸ் ஆகும்.<ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/14134/Alexander-V|title=Alexander (V).|publisher= www.britannica.com |accessdate=2009-09-27|last=|first=|quote= Alexander (V) antipope e byname Peter Of Candia, Italian Pietro Di Candia, original Greek name Petros Philargos born c. 1339, Candia, Crete died மே 3, 1410, Bologna, Papal States antipope from 1409 to 1410. | archiveurl= http://web.archive.org/web/20091018101741/http://www.britannica.com/EBchecked/topic/14134/Alexander-V| archivedate= 18 அக்டோபர் 2009 <!--DASHBot-->| deadurl= no}}</ref>
 
[[பிரான்சிஸ்கன் சபை]]யில் இணைந்த இவர் [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு]] மற்றும் [[பாரிஸ் பல்கலைக்கழகம்|பாரிசுக்கு]] கல்வி கற்ற அனுப்பப்பட்டார். இவர் பாரிசில் இருக்கும் போது [[மேற்கு சமயப்பிளவு]] நிகழ்ந்தது. இவர் அச்சமயம் [[ஆறாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் அர்பனை]] (1378–89) ஆதரித்தார். பின்னர் [[லோம்பார்டி]]யில் பணியாற்றிய இவர், 1386இல் பியாசென்சாவின் ஆயராகவும், 1387இல் விசென்சாவின் ஆயராகவும், 1402இல் மிலன் நகரின் ஆயராகவும் நியமிக்கப்படார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{commons category|Alexander V|எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர்}}