மகாராஜபுரம் விஸ்வநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==இசைப் பயிற்சி==
தொடக்கத்தில் [[உமையாள்புரம் சுவாமிநாத ஐயர்|உமையாள்புரம் சுவாமிநாத ஐயரிடம்]] இசை பயின்றார். சுவாமிநாத ஐயர் மகா வைத்தியநாத ஐயரின் நேரடி மாணாக்கராவார். இந்த மகா வைத்தியநாத ஐயர், தியாகையரின் நேரடி மாணாக்கர் ஒருவரிடமிருந்து இசை கற்றவர். ஆகவே விசுவநாத ஐயர் தியாகையரின் இசைப்பரம்பரையில் ஐந்தாவது சந்ததியினராவார்.
 
==அரங்கேற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/மகாராஜபுரம்_விஸ்வநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது