வேளிர் (தமிழகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வேளிர்''' என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள்.இவர்களே தமிழ்நாட்டில் யாதவர்கள்,கோனார்கள்,இடையர்கள் ஆக வாழ்ந்து கொண்டுறு வருகின்றனர்.வேளிர்கள் யது குலத்தை சேர்ந்தவர்கள். வேளிர்கள் க்ஷத்ரிய குல யாதவர்கள் என்பதை ராமநாதபுர சேதுபதி சீமையின் அவைபுலவர் மு இராகவையங்கார் மதுரை தமிழ் சங்கத்தில் பதிவு செய்து உள்ளார்<ref>மதுரைக்காஞ்சி 55, நற்றிணை 280, குறுந்தொகை 164, பதிற்றுபத்து 30, 49, 75, 88, அகநானூறு 206, 258, 331, புறநானூறு 24 - INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)</ref> வேளிர் குடிமக்களின் அரசன் வேள். அரசன் பெயரோடு [[வேள்]] என்னும் சொல் சேர்ந்துவந்தாதால் அவனை வள்ளல் எனக் கொள்ளல் வேண்டும். வேள் என்னும் சொல் வேளாண்மையைக் குறிக்கும். இதன் பொருள் 'உதவி' என்பதாகும். <ref>
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு' திருக்குறள்</ref> எனவே, இவர்களைக் '''கொடையாளிகள்''' என்றுகூடச் சொல்லலாம். சங்ககாலத்தில் இவர்கள் மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில வேந்தர்கள் இவர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/வேளிர்_(தமிழகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது