தவளகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 12:
}}
 
'''தௌளகிரி''' (धौलागिरी) என்னும் மலை உலகிலேயே 7 ஆவது உயரமான மலை. இதன் உயரம் 8,167 [[மீட்டர்]] (26,794 அடி) ஆகும். [[நேபாலம்|நேபாளத்தில்]], தௌளகிரி இமாலயம் என்னும் கிழக்குப் புறம் உள்ள மலைத்தொடரில் இது உள்ளது. பொக்காரா என்னும் சிறு நகரத்தின் வடமேற்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலைக்கு அருகில் உள்ள காளி கண்டாகி என்னும் ஆழ்பள்ளத்தாக்கின் கிழக்கே [[அன்னபூர்னா மலை]] உள்ளது. தௌளகிரி என்றால் ''வெண்மலை'' என்று பொருள். (வளரும்)
 
== உசாத்துணை ==
* Koichiro Ohmori, ''Over the Himalaya''. Cloudcap/The Mountaineers, 1994.
* ''American Alpine Journal'', 1974, 1976, 1977, 1979, 1986, 1987, 1994, 1999, 2000.
* [http://www.alpine-club.org.uk/hi/index.htm ஆல்ப்பைன் கிளப்பின் [[இமய மலை]] முகடு வரிசை]
 
 
[[cs:Dhaulagiri]]
[[de:Dhaulagiri]]
[[en:Dhaulagiri]]
[[et:Dhaulagiri]]
[[es:Dhaulagiri]]
[[eu:Dhaulagiri]]
[[fr:Dhaulagiri]]
[[ko:다울라기리 산]]
[[io:Dhaulagiri]]
[[it:Dhaulagiri]]
[[lt:Daulagyris]]
[[ne:धौलागिरी]]
[[ja:ダウラギリ]]
[[no:Dhaulagiri]]
[[pms:Dhaulagiri]]
[[pl:Dhaulagiri]]
[[pt:Dhaulagiri]]
[[ru:Дхаулагири]]
[[sk:Dhaulágirí]]
[[fi:Dhaulagiri]]
[[sv:Dhaulagiri]]
[[ur:دہولاگری]]
[[zh:道拉吉里峰]]
"https://ta.wikipedia.org/wiki/தவளகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது