"தவளகிரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பகுப்பு)
}}
 
'''தௌளகிரி''' (धौलागिरी) என்னும் [[மலை]] [[பூமி|உலகிலேயே]] 7 ஆவது உயரமான மலை. இதன் உயரம் 8,167 [[மீட்டர்]] (26,794 அடி) ஆகும். [[நேபாலம்நேபாளம்|நேபாளத்தில்]], ''தௌளகிரி இமாலயம்'' என்னும் கிழக்குப் புறம் உள்ள மலைத்தொடரில் இது உள்ளது. ''பொக்காரா'' என்னும் சிறு நகரத்தின் வடமேற்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலைக்கு அருகில் உள்ள ''காளி கண்டாகி'' என்னும் ஆழ்பள்ளத்தாக்கின் கிழக்கே [[அன்னபூர்னாஅன்னப்பூர்னா மலை]] உள்ளது. தௌளகிரி என்றால் ''வெண்மலை'' என்று பொருள். (வளரும்)
 
== உசாத்துணை ==
21,329

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/163640" இருந்து மீள்விக்கப்பட்டது