கலப்பினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 24:
பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்தவைகளுக்கிடையிலேயே கலப்பினம் உருவாகும். வேறுபட்ட இனங்களை இணைத்துக் கலப்பினம் உருவாக்குவது கடினமான ஒன்றாகும். ஆனாலும், நெருங்கிய வேறுபட்ட இனங்கள் சிலவற்றுக்கிடையே இனச்சேர்க்கை நிகழ்ந்து, அப்படியான சில கலப்பினங்கள் உருவாகின்றன அல்லது உருவாக்கப்பட்டுள்ளன. இது இனங்களுக்கிடையிலான (Inter-specic) கலப்பினம் எனப்படுகின்றது.
 
எடுத்துக்காட்டாக [[சிங்கம்|சிங்கத்திற்கும்]], [[புலி|புலிக்கும்]] இடையிலான கலப்பினம் உருவாகியுள்ளது. [[ஆண்]] சிங்கத்திற்கும், [[பெண்]] புலிக்கும் இடையில் நிகழ்ந்த இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் [[:en:Ligerசிங்கப்புலி (விலங்கு)|இலிகர்]] என்றும், ஆண் புலிக்கும், பெண் சிங்கத்திற்கு இடையில் நிகழ்ந்த இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் [[:en:Tigonடைகான்|திகோன்]] என்றும் அழைக்கப்படுகின்றது. [[கழுதை]]க்கும், [[குதிரை]]க்கும் இடையில் இனச்சேர்க்கையால் உருவாகும் தனியன்கள் [[கோவேறு கழுதை]] என அழைக்கப்படுகின்றது.
 
பொதுவாக இவ்வாறு உருவாகும் தனியன்கள் [[மலட்டுத்தன்மை]]யைக் கொண்டிருக்கின்றன. இவை மலட்டு எச்சங்கள் எனப்படுகின்றன. இவ்வகை மலட்டு எச்சங்களை வீரியமான எச்சங்கள் என உயிரியல் நோக்கில் கூறிவிட முடியாது. ஆனாலும் இவ்வாறு உருவாகிய அனைத்துத் தனியங்களும் மலட்டு எச்சங்களாக இருக்கவில்லை<ref name="Katia Andreassi">{{cite web| title= "Liliger" Born in Russia No Boon for Big Cats | author=Katia Andreassi| publisher=National Geographic| url=http://news.nationalgeographic.com/news/2012/09/120921-liliger-liger-lion-tiger-big-cats-animals-science/| date=21 September 2012}}</ref><ref name="Guggisberg, C. A. W 1975">Guggisberg, C. A. W. "Wild Cats of the World." (1975).</ref>. சில [[பூனைக் குடும்பம்|பூனைக் குடும்பத்தைச்]] சேர்ந்த விலங்குகளில் உருவாகிய சில கலப்பினங்களின் பெண் தனியன்களில் கருக்கட்டும்தன்மை (Fertility) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1943 ஆம் ஆண்டில், Munich Hellabrunn Zoo இல், ஒரு சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான இனச்சேர்க்கையால் உருவாகிய கலப்பின உயிர், அதன் 15 ஆவது வயதில், வேறொரு சிங்கத்துடன் இனச்சேர்க்கைக்கு உட்பட்டு, ஒரு குட்டியை ஈன்றது. அந்தக் குட்டியானது ஆரம்பத்தில் உடல்நலத்தில் வலுவற்றதாக இருந்தாலும், அதனது வளர்பருவம்வரை உயிர் வாழ்ந்தமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது<ref name="Guggisberg, C. A. W 1975"/>. 2012 [[செப்டம்பர்]] மாதத்தில், [[உருசியா]]விலுள்ள Novosibirsk Zoo இல் இலிகர் கலப்பினம் ஒன்றுக்கும், சிங்கத்துக்கிமிடையிலான இனச்சேர்க்கையில் ஒரு "[[:en:Liliger|இலிலிகர்]]" உருவாகியது அறிவிக்கப்பட்டது<ref name="Katia Andreassi"/>. அந்தக் குட்டிக்கு பிரபலமான [[அமெரிக்கா|அமெரிக்க]] அசைபடம் [[தி லயன் கிங்]] - 2 இல் வரும் சிங்க அரசனான [[:en:Simba|சிம்பா]]வின் மகளின் பெயரான [[:en:List of The Lion King characters#Kiara|கியாரா]] என்ற பெயர் வைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கலப்பினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது