20,654
தொகுப்புகள்
Nan (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
{{விக்கியாக்கம்}}
தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வரிசையில் ஒருவரான முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசர்(முன்பு எஸ்.திருநாவுக்கரசு) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா தீயத்துார் கிராமத்தில் 1949-ஆம் ஆண்டு பிறந்தார் பெற்றோர் சுப்புராமத் தேவர்-காளியம்மாள். தீவிர காங்கிரஸ் காரரான சுப்புராமத் தேவர் அவரது சொந்தஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். திருநாவுக்கரசருக்கு செல்வரெத்தினம் என்ற தம்பி உள்ளார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு ஜெயந்தி, கற்பகம் என்ற இரு மனைவிகளும், அன்பரசன், ராமச்சந்திரன், விஷ்னு என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
தொடர்ந்து 1999-ல் பாஜக-திமுக கூட்டணியில் போட்டியிட்டு புதுக்கோட்டை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
|