"சு. திருநாவுக்கரசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

86 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
பின்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து அவர் மத்திய கப்பல்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததால், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுப்பட்டார். பாஜகவின் தேசியச் செயலர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2009 பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திருநாவுக்கரசர் தோல்வியுற்றார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். தற்போது நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
1,15,197

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1636546" இருந்து மீள்விக்கப்பட்டது