யமுனோத்திரி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
| website =
}}
'''யமுனோத்திரி கோயில்''' இந்திய இமயமலையின் கார்வால் மலைத்தொடர்ச்சியில், [[உத்தரகாண்ட்|உத்தரகாண்ட் மாநிலத்தின்]], உத்தரகாசி மாவட்டத்தில்<ref>http://uttarkashi.nic.in/</ref> 3291 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.<ref name=rb01>{{cite book|last=Roma Bradnock|first=Robert Bradnock|title=Indian Himalaya handbook: the travel guide|year=2001|publisher=Footprint Travel Guides|isbn=1900949792|pages=111}}</ref>இக்கோயில் [[யமுனை|யமுனா மாதாவிற்கு]] அர்பணிக்கப்பட்ட கோயிலாகும்..<ref name=kapoor02>{{cite book|last=Kapoor|first=Subodh|title=The Indian encyclopaedia: biographical, historical, religious, administrative, ethnological, commercial and scientific. (Volume 5)|year=2002|publisher=Genesis Publishing Pvt Ltd|isbn=8177552570|pages=1397}}</ref> [[அரித்வார்|அரித்வாரிலிருந்து]] யமுனோத்திரிக்கு செல்ல ஒரு முழு பகல் பொழுது நேரம் பிடிக்கும். யமுனோத்திரியின் அடிவாரமான ''அனுமான் சட்டி'' எனும் இடத்திலிருந்து 13 கிமீ தூரம் வரை நடந்தும், பல்லாக்குகள் மற்றும் குதிரைகள் மீது பயணித்தும் யமுனோத்திரி கோயிலை அடையலாம்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/யமுனோத்திரி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது