யமுனோத்திரி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
யமுனோத்திரி கோயில் அருகே கௌரி குண்டம் மற்றும் சூரிய குண்டம் எனும் இரண்டு வெந்நீர் ஊற்றுகள் இயற்கையாக அமைந்துள்ளது. இதில் குளித்தால் உடல் வலி நீங்குகிறது.<ref>http://uttarkashi.nic.in/aboutDistt/Temple.htm Yamunotri Temple] [[Uttarkashi district]] website.</ref> இந்த வெந்நீர் ஊற்றுகளில் அரிசி கிழங்கு முதலியன சமைப்பதற்கு ஏற்ற அளவில் சூடு உள்ளது.<ref name=skjpkavps07>{{cite book|last=Pushpendra K. Agarwal, Vijay P. Singh|first=Sharad Kumar Jain|title=Hydrology and water resources of India|year=2007|publisher=Springer|isbn=1402051794|pages=344}}</ref> இக்கோயில் அருகே பயணிகள் தங்குவதற்கு விடுதிகளும் ஆசிரமங்களும் அமைந்துள்ளது.
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் “சார் தாம்” எனும் நான்கு இடங்களில் அமைந்த வேறு கோயில்களான [[யமுனோத்திரி கோயில்]], [[பத்ரிநாத் கோயில்]], [[கேதார்நாத் கோயில்]], மற்றும் [[கங்கோத்திரி கோயில்|கங்கோத்திரி கோயில்களை]] வலம் வந்து தரிசிப்பதையே [[இந்தி|இந்தியில்]] '''சார்-தாம் யாத்திரை''' என்று அழைக்கப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யமுனோத்திரி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது