கங்கோத்திரி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 61:
}}
[[File:Gangotri temple.jpg|right|250px|thumb|கங்கோத்திரி கோயில்]]
'''கங்கோத்திரி கோயில்''' [[இந்தியா|இந்தியாவின்]] இமயமலையில் [[உத்தரகாண்ட்|உத்தரகாண்ட் மாநிலத்தில்]], உத்தரகாசி மாவட்டத்தில்<ref>http://uttarkashi.nic.in/</ref> [[கங்கோதிரி|கங்கோத்திரி]]யில் 3100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] பிறப்பிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. [[கங்கை|கங்கை மாதாவிற்கு]] இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சார்-தாம் எனும் நான்கு கோயில்களுள் கங்கோத்திரி கோயிலும் ஒன்று. மற்ற கோயில்கள்: [[யமுனோத்திரி கோயில்]], [[கேதார்நாத் கோயில்]], மற்றும் [[பத்ரிநாத் கோயில்]].
"https://ta.wikipedia.org/wiki/கங்கோத்திரி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது