கங்கோத்திரி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Mandir
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox settlement
| name = கங்கோத்திரி கோயில்
| native_nameimage = Gangotri temple.jpg
| native_name_langimage_size = 250px
| other_name image_alt =
[[File:Gangotri temple.jpg|right|250px|thumb| caption = கங்கோத்திரி கோயில்]]
| settlement_type = city
| image_skylinepushpin_map = India = Uttarakhand
| map_caption = [[உத்தரகாண்ட்]] மாநிலத்தில் கங்கோத்திரி கோயில்
| image_alt =
| image_captionlatd =30.98 | latm = | lats = | latNS = N
| nickname longd = 78.93 | longm = | longs = 0 | longEW = E
| coordinates_region = IN
| image_map =
| coordinates_display = inline,title
| map_alt =
| map_caption other_names =
| proper_name =கங்கோத்திரி கோயில்
| pushpin_map = India Uttarakhand
| devanagari = <span style="font-size:100%;"> गंगोत्री मंदिर</span>
| pushpin_label_position =
| pushpin_map_alt sanskrit_translit =
| pushpin_map_captiontamil =
| latd marathi = 30.98
| latm bengali =
| lats country = [[இந்தியா]]
| latNS state = N[[உத்தரகாண்ட்]]
| subdivision_name2district = [[ =உத்தரகாசி மாவட்டம்]]
| longd = 78.93
| longm location =
| longs elevation_m =
| primary_deity = கங்கை அம்மன்
| longEW = E
| important_festivals=
| coordinates_display = inline,title
| subdivision_type architecture = நாடு
| number_of_temples =
| subdivision_name = [[இந்தியா]]
| number_of_monuments=
| subdivision_type1 =
| inscriptions =
| subdivision_name1 = [[உத்தரகாண்ட்]]
| subdivision_type2date_built =
| settlement_typecreator = city
| subdivision_name2 = [[உத்தரகாசி மாவட்டம்]]
| established_titlewebsite = <!-- Established --> =
| established_date =
| founder =
| named_for =
| government_type =
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m = 3415
| population_total = 606
| population_as_of = 2001
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவலக மொழிகள்
| demographics1_info1 = [[இந்தி]]
| timezone1 = [[Indian Standard Time|IST]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = <!-- [[Postal Index Number|PIN]] -->
| postal_code =
| registration_plate =
| website =
| footnotes =
}}
 
[[File:Gangotri temple.jpg|right|250px|thumb|கங்கோத்திரி கோயில்]]
'''கங்கோத்திரி கோயில்''' [[இந்தியா|இந்தியாவின்]] இமயமலையில்[[இமயமலை]]யில் [[உத்தரகாண்ட்|உத்தரகாண்ட் மாநிலத்தில்]], உத்தரகாசி மாவட்டத்தில்<ref>http://uttarkashi.nic.in/</ref> [[கங்கோத்ரி|கங்கோத்திரி]]யில் 3100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] பிறப்பிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. [[கங்கை|கங்கை மாதாவிற்கு]] இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சார்-தாம் எனும் நான்கு கோயில்களுள் கங்கோத்திரி கோயிலும் ஒன்று. மற்ற கோயில்கள்: [[யமுனோத்திரி கோயில்]], [[கேதார்நாத் கோயில்]], மற்றும் [[பத்ரிநாத் கோயில்]].
வரி 69 ⟶ 42:
 
==புராண வரலாறு==
[[Image:Gaumukh (1).jpg|thumb|right|200px|கங்கை ஆற்றின்ஆறு துவங்குமிடமான கோமுகம் சிகரங்கள்]]
[[இராமர்|இராமரின்]] முன்னோரான பகீரதன் என்பவர், தன் அறுபதாயிரம் முன்னோர்களுக்கு கபில முனிவரால் உண்டான சாபத்தை நீக்குவதற்காக [[சிவன்|சிவபெருமானை]] நோக்கி தவமிருந்தார். தவத்தினை பாராட்டிய சிவபெருமான், தேவலோகத்தில் ஓடிக் கொண்டிருந்த [[கங்கை ஆறு|கங்கை ஆற்றினை]] பூலோகத்தில் இறக்குவதற்கு முன், முதலில் தன் சடாமுடியில் தாங்கி, பின் சடைமுடியின் ஒரு பகுதியின் வழியாக கங்கை ஆற்றை பூமியில் இறக்கினார். கங்கை நீர் பட்டவுடன் பகீரதனின் முன்னோர்கள், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சாபத்திலிருந்து விடுபட்டு [[வீடுபேறு]] எனும் [[முக்தி]] அடைந்தனர். எனவேதான் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றை]] புனித ஆறு என்று அழைக்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கங்கோத்திரி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது