"கந்தையா வைத்தியநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
அன்றைய ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]] [[சிங்களம் மட்டும்]] தீர்மானத்தை 1953 இல் களனி மாநாட்டில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வைத்தியநாதன் அமைச்சுப் பதவிகளைத் துறந்தார். தனது பதவியை துறந்தபோது சேர் பட்டத்தையும் துறந்தார்.
 
==சமயப் பணி==
இறுதிக் காலத்தில் [[திருக்கேதீச்சரம்]] கோயில் புனருத்தாரண சபை தலைவராக இருந்து செயல்பட்டார்.<ref name=boyle>{{cite news|last=Boyle|first=Richard|title=He went against the flow|url=http://www.sundaytimes.lk/990502/plus7.html|newspaper=சண்டே டைம்சு|date=2 மே 1999}}</ref> திருக்கேதீச்சரம் கோயில் புனருத்தாரண வேலைகளை அவரே நேரடியாக கவனித்தார். இதற்காக அவர் கோயிலுக்கு அருகாமையிலேயே "கொட்டில்" என ஒரு சிறிய வீடு கட்டி அங்கேயே பெரும்பாலும் தங்கியிருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1636939" இருந்து மீள்விக்கப்பட்டது