"பீசா பொதுச்சங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

179 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{editing}} Image:Western schism 1378-1417.svg|thumb|right|ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''பீசா பொதுச்சங்கம்''' என்பது ஏற்கப்படாத [[கத்தோலிக்க திருச்சபை]]யின் பொதுச்சங்கமாகும். 1409இல் [[மேற்கு சமயப்பிளவு|மேற்கு சமயப்பிளவினை]] முடிவுக்கு கொணர இது இத்தாலியின் பீசா நகரில் கூடியது. இது அச்சமயம் திருத்தந்தை பதவி கோரிய [[எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்|பதின்மூன்றாம் பெனடிக்ட்]] மற்றும் [[பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)|பன்னிரண்டாம் கிரகோரி]] ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டதாக அறிவித்து, [[ஐந்தாம் அலெக்சாண்டர் (எதிர்-திருத்தந்தை)|ஐந்தாம் அலெக்சாண்டரை]] திருத்தந்தையாக தேர்வு செய்தது. இதன் முடிவை பதின்மூன்றாம் பெனடிக்டும் பன்னிரண்டாம் கிரகோரியும் ஏற்காததால் இது மேற்கு சமயப்பிளவினை மேலும் சிக்கலாக்கியது.
 
{{WesternSchism |state=expanded}}
{{Ecumenical councils}}
 
[[பகுப்பு:1409இல் இத்தாலி]]
[[பகுப்பு:மேற்கு சமயப்பிளவு]]
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1637315" இருந்து மீள்விக்கப்பட்டது