மு. க. அழகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
| predecessor =
| successor =
| party =[[தி.மு.க]]
| party_position= தென் மண்டல அமைப்பு செயலாளர்
| religion =
வரிசை 39:
== குற்றச்சாட்டு ==
முன்னாள் தி.மு.க. அமைச்சர் [[தா.கிருட்டிணன்]], 2003 மே மாதம் 20ம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மு.க.அழகிரி உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. முக்கிய சாட்சிகள் தமது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதனால் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் 8-3-2008ம் தேதி [[சித்தூர்]] நீதிமன்றம் விடுவித்தது.<ref>http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=734&ncat=&archive=1&showfrom=5/9/2008 தினமலர்</ref>
 
== கட்சியிலிருந்து நீக்கம் ==
மார்ச் 25, 2014-ம் தேதியன்று கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு, திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் அழகிரி <ref>http://www.seythigal.com/?p=2767</ref>
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/மு._க._அழகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது