கிறீன்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 150 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 55:
'''கிறீன்லாந்து''' (தமிழக வழக்கு:கிரீன்லாந்து) தன்னாட்சியுள்ள [[டென்மார்க்]]கின் ஆட்சிப்பகுதி. [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக்]] மற்றும் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக்]] பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு. புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது. உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்<sup>2</sup> (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெரு நிலத்தில் மொத்தம் 57,100 பேரே வாழ்கின்றனர். உலக மக்கள் தொகை வரிசையில் இது 214 வது இடம் பெறுகின்றது.
 
[[பகுப்பு:டென்மார்க் தீவுகள்]]
[[பகுப்பு:டென்மார்க்]]
"https://ta.wikipedia.org/wiki/கிறீன்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது