சேனைத்தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
(வேறுபாடு ஏதுமில்லை)

17:14, 26 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

சேனைத்தலைவர்,சேனைக்குடியர் மற்றும் இலைவாணியர் என்று அழைக்கப்படும் சேனைத்தலைவர் என்ற பிரிவு தமிழ்நாடு அரசின் சாதிகளின் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுருகின்றனர்.தென் மற்றும் மத்திய தமிழகத்தில் பரவலாக காணப்படுகின்றனர்.இவர்கள் பண்டைய தமிழக அரசுகளில் பல்வேறு அரச மரபினருடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர்[1].குறிப்பாக பாண்டிய மற்றும் சோழ அரசுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருந்தனர். இவர்கள் சேனையர் என்ற அடைமொழியுடன் குறிக்கப்பட்டாலும் சில பகுதிகளில் வாழ்ந்த இச்சாதி மக்கள் முதலியார்,செட்டியார்,மூப்பனார் மற்றும் பிள்ளை என்று வேறுபட்ட அடைமொழிகளை பயன்படுத்திகொண்டனர்.

  1. . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனைத்தலைவர்&oldid=1637856" இலிருந்து மீள்விக்கப்பட்டது