அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 38:
'''ஜலாலுதீன் முகமது அக்பர்''' ([[உருது]]:جلال الدین محمد اکبر, ''ஜலால் உத்-தீன் முஹம்மத் அக்பர்''), அல்லது '''பேரரசர் அக்பர்''' (''அக்பர்-ஏ-அஜம்'') என்பவர் அக்டோபர் 15, 1542 முதல் அக்டோபர் 12, 1605 வரை [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] மன்னராக இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் [[ஹுமாயூன்|நசிருதீன் ஹுமாயூன்]] இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுபவர். இவரின் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர் <ref>[http://www.skidmore.edu/academics/arthistory/ah369/Intropg2.htm Women of the Mughal Dynasty] - Deborah Hutton - 2002 - Skidmore College.</ref><ref>[http://www.boloji.com/history/022.htm History of India] The Nine Gems of Akbar - Neria Harish Hebbar, MD - Saturday, April 5 2003</ref>. இவரது ஆட்சிக் காலத்தில் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிய]] மன்னர் [[ஷேர் ஷா சூரி]]யின் வழித்தோன்றல்களின் இராணுவத் தாக்குதல்களை முறியடித்தார். முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[1556]] இல் தோற்கடித்தன<ref>[http://militaryhistory.about.com/b/a/124653.htm The Second Battle of Panipat] - Robert W. Martin - about.com.</ref><ref name="AknamaVolII">Abul Fazl - Akbarnama Volume II</ref><ref name="avasthy">[http://scholar.google.com/scholar?q=Ishwari%20Prasad%20life%20and%20times%20of%20humayun&hl=en&lr=&oi=scholart The life and times of Humayun, by Ishwari Prasad (1955, rev. 1970)]</ref>.பேரரசர் அக்பர் வலிமையான ராஜபுத்திர இன இளவரசிகளை மணந்து அதன் மூலம் நட்பை பலப்படுத்தினார்.<ref name="AknamaVolII"/><ref>{{cite web|accessdate=2008-05-30|url=http://www.encyclopedia.com/doc/1E1-Akbar.html|title=Akbar|publisher=Columbia Encyclopedia|year=2008}}</ref>
 
அக்பர் ஒரு சிறந்த [[கலைஞர்]] ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,[[கலைஞர்|கலைஞானி]] ,தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர். அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர். விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர். தனது ஆட்சியின் போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.<ref name="Habib">{{cite journal|author=[[Irfan Habib|Habib, Irfan]]|year=1992|title=Akbar and Technology|journal=Social Scientist|volume=20|issues=9–10|pages=pp. 3–15|doi=10.2307/3517712}}</ref> கலைகளுக்கு அவர் ஆற்றிய சேவை காலம் காலமாக சொல்லப்படவேண்டிய ஒன்று ஆகும். அக்பர் பல இலக்கியங்களை ஒரு சேரத் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். அவைகளில் ''[[அக்பர் நாமா]]'' ''அயினி அக்பரி'' போன்றவைகளும் அடங்கும். மொகலாய வழியில் வந்து சேர்ந்த பல கலைகளைப் பற்றிய தகவல்களையும் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். பல கலை நுணுக்கங்களுடன் பலரும் புகழும் கட்டங்களை கட்டினார். அவர் முதன் முதலில் [[நூலிழையால் ஆக்கப்பட்ட வீடு|இழையில் ஆன வீட்டை]] கட்டினார். மற்றும் அசையும் உருவ முறைகளையும் கண்டு பிடித்தார் <ref name="Habib"/>.அக்பர் மத சம்பந்தமான வாதங்களை [[அலீம்|முஸ்லிம் அறிஞர்களுக்கும்]] , [[சீக்கியர்|சீக்கிய மதத்தினருக்கும்]], முஸ்லிம் அறிஞர்களுக்கும் [[இந்து|இந்து சமயத்தினருக்கும்]] , இடையே நடத்தினார் . [[கார்வகா|கார்வக கொள்கையை உடையவர்களிடமும்]] மற்றும் போர்த்துக்கலில் (Portugal) இருந்து வந்த [[யேசு சபை]]யினருடனும், இசுலாமிய அறிஞர்களுடனும் வாதம் செய்ய வைத்தார். அவர் தனது புதிய மதக் கொள்கையை "தீன் இலாஹி" என பெயர் இட்டு அழைத்தார். அதற்கு "தெய்வீக நம்பிக்கை" என்று பொருள் ஆகும் . இந்த மதம் தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை உடையதாக இருந்தது . அதன் பிறகு இந்த மதம் சார்ந்த கொள்கைகள் மறைந்து போயின. அவருடைய மனைவி அக்பரின் மறைவுக்கு பின் இந்த மத கொள்கையைப் பின்பற்றினார்.<ref name="AknamaVolII"/><ref name="AknamaVolIII">{{cite book|author=Fazl, Abul|title=Akbarnama Volume III}}</ref>
 
== அக்பர் எனும் பெயர் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது