33,076
தொகுப்புகள்
சி (*உரை திருத்தம்*) |
|||
'''மணவை முஸ்தபா''' (பிறப்பு 15 சூன் 1935)[[அறிவியல் தமிழ்]] வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். இதுவரை [[அறிவியல்]], தொழில்நுட்பம், மருத்துவம், [[கணினி]] துறைச் சார்ந்த 8 கலைச் சொல் [[அகராதி]]களை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். [[யுனெஸ்கோ]] கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார். இவர் எழுதிய ''"இசுலாமும் சமய நல்லிணக்கமும் "'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய ''"மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.
1. தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் - 40 வருடங்கள்
1. ‘கலைமாமணி’ விருது (1985)
1. கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி
1. புதிய கண்டுபிடிப்புகளின் வரலாறு
7. மலேசிய கூட்டரசு அரசமைப்பு சட்டம்
1. பறக்கும் கலங்கள்
3. பன்னிரண்டு ஓரங்க நாடகங்கள்
1. அறிவியல் செய்தி பரிமாற்றம்
2. சிறப்பு சிறுகதைகள்
3. காசிம் புலவர் திருப்புகழ்
==வெளி இணைப்புக்கள்==
*[http://www.ariviyaltamilmandram.org/ மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை]
[[பகுப்பு:தமிழ் கலைச்சொற் அறிஞர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
|