"தாயக் கட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,353 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:dice01.jpg|frame|right|மேலைதேய வடிவ,ஆசிய வடிவ மற்றும் சசினோ தாயக் கட்டை]]
'''தாயக் கட்டை''' அல்லது '''பகடைக்காய்''','''கவறுக்காய்''',<ref name="கவறு">{{cite web | url=https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81 | title=பகடைக்காய் | accessdate=27 மார்ச் 2014}}</ref>(''dice''), ''dé''[[பிரஞ்சு]]; ''datum''[[இலத்தீன்]]; "பகிர்தல் (அ) விளையாடுதல்".<ref>[http://oxforddictionaries.com/definition/english/dice Definition of dice in English], Oxford Dictionaries</ref> </ref> என்பதுஇது ஒரு வகையான விளையாட்டுப் பொருளாகும். <ref>{{cite web|url=http://www.askoxford.com/concise_oed/die_2?view=uk |title=die |publisher=AskOxford |date= |accessdate=2012-06-18}}உருட்டி இடப்படுதல் மூலம் ஆடப்படுகிறது. கனசதுர வடிவிலான பகடைக்காயைபகடைக்காயைச் சுற்றிலும் எண்கள் (புள்ளிகள்) பதிக்கப்பட்டிருக்கும். இது ஆறு முகங்களைக் கொண்டு எண்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு புள்ளிகள் அமையப்பெற்றிருக்கும். பகடை தரையில் இடப்பட்டிருக்கும் போது, மேற்புறத்தில் உள்ள எண்கள் காய்களின் நகர்த்துலக்குநகர்த்துதலுக்கு இலக்காகும். நிகழ்தகவுப்பரவல் மூலம் சீரற்ற தேர்வு முறையில் எண்கள் விழுகின்றன. இது மட்டுமல்லாது பகடைகள் கனசதுரமல்லாது பல வடிவங்களிலும் உள்ளன. பிரமிடு, அறுங்கணம், பன்முகம் போன்ற வடிவங்களுடன் ஆறு அல்லாது அதற்கும் அதிகப்படியான எண்ணிக்கையைச் சுட்ட பயன்படுகின்றன. சூதாட்டத்தில் நினைத்த எண் கொனற சில மாறுதல்களுடனும்
பகடையில் ஏமாற்றுதலுக்காக எண்கள் இடப்படுகின்றன.
 
==விளையாட்டு முறை==
பொதுவாக தாயக் கட்டைகள் [[மரம்|மரத்திலோ]] அல்லது [[வெண்கலம்]] போன்ற [[உலோகம்|உலோகத்திலோ]] செய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக 7×7 தாயக்கட்ட விளையாட்டில் புளியங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர். நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு தேங்காய்ச்சிரட்டையில்போட்டு உருட்டிவிடுவர். ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் வெண்புறம்காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும். மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது கருநிறம்காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம். எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.
 
== தாயம் ==
[[தாயம்]] எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும். இவ்விளையாட்டை இரண்டு முதல் நான்கு பேர் வரை தரையிலோ (அ) மேடை மீது வைத்தோ விளையாடலாம்.
 
== வரலாறு ==
தாய விளையாட்டு மிகப் பழையதானபழைய விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது. இருப்பினும் இந்தியா வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. சூதாட்டம், சொக்கட்டான், சோழி விளையாட்டு போன்றவை தமிழ் குறிப்பெயர்களாகும்.
 
#* மாபாரதத்தில் பாண்டவ மன்னர்கள் நாட்டையும், பாஞ்சலியையும் பணையமாக்கிய [[சகுனி]]யின் வஞ்சக விளையாட்டகவும்,
#* [[நளவெண்பா]]வில் நளன் கலியின் மூலம் புட்கரனால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
#* மேலும் அண்மைய ஆராய்ச்சிகளின் மூலம் மெக்ஸிகோவில் வாழ்ந்த மாயன்கள் இவ்விளையட்டை விளையாண்ட குகைச்சித்திரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
 
தாயம் '''[[கவறு]]க்காய்''' எனவும் சுட்டப்பட்டது, சான்றாக,
 
*காதலொடு ஆடார் '''கவறு'''. – [[பழமொழி நானூறு]] 356
*பேதை நெஞ்சம் கவலை '''கவற்ற''' – [[நற்றிணை]] 144
*நட்ட '''கவற்'''றினால் சூது இன்னா - [[இன்னா நாற்பது]] 26
*'''கவறு''' பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – [[நற்றிணை]] 243
 
== நான்முக தாயக் கட்டை ==
<ref name="Dice Game">{{cite web | url=http://mahabharata-resources.org/ola/dice.game.pdf | title=Game | accessdate=27 மார்ச்2014}}</ref>
[[File:Cowrie shells - sozhi roll of 6.jpg|thumb|சோழிகள்]]
==விளையாட்டு முறை==
பொதுவாக தாயக் கட்டைகள் [[மரம்|மரத்திலோ]] அல்லது [[வெண்கலம்]] போன்ற [[உலோகம்|உலோகத்திலோ]] செய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக 7×7 தாயக்கட்ட விளையாட்டில் புளியங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர். நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு தேங்காய்ச்சிரட்டையில்போட்டு உருட்டிவிடுவர். ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் வெண்புறம்காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும். மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது கருநிறம்காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம். எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.
 
==இவற்றையும் காண்க==
3,228

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1638324" இருந்து மீள்விக்கப்பட்டது