செவாலியே விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''செவாலியர் விருது''' என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை கௌரவிக்கும் வகையில் [[பிரான்சு|பிரெஞ்சு]] அரசாங்கம் [[1957]]இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் மிக உயர் விருது.
 
"செவாலியர்'' என்பது உயர் பெருமைக்குரியவர் என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதால் அத்தகைய ஒரு விருது பெற்றவரைக் காணும் போது தலை தாழ்த்தி வணங்கி சேர் அல்லது மேடம் என்று அழைக்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது.
 
===செவாலியர் விருது பெற்ற தமிழர்கள்===
"https://ta.wikipedia.org/wiki/செவாலியே_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது