"சேவாசதனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

637 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| producer = [[கே. சுப்பிரமணியம்]] (எம். யு. ஏ. சி)
| writer = திரைக்கதை [[கே. சுப்பிரமணியம்]]
கதை [[பிரேம் சாந்த்]]
| starring = [[எஃப். ஜி. நடேசாநடேச ஜயர்]]
[[எஸ். ஜி. பட்டு ஜயர்]]
[[ஜோலி கிட்டு ஜயர்]]
[[எம். எஸ். சுப்புலட்சுமி]]
[[ஜெயலட்சுமி]]
ராம்யாரி
[[எஸ். வரலட்சுமி]]
[[கமலா குமாரி]]
| music =
| cinematography =
| imdb_id =

'''சேவா சதனம்''' [[1938]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. சுப்பிரமணியம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எஃப். ஜி. நடேசாநடேச ஜயர்]], [[எஸ். ஜி. பட்டு ஜயர்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[எம். எஸ். சுப்புலட்சுமி]] முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இதுவாகும்.<ref name=sbs>{{cite web | url=http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/326195/t/A-Super-Director-making-Super-Stars/ | title=சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய சூப்பர் இயக்குனர்! | publisher=[[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] | work=திருமலை மூர்த்தி | date=27 மார்ச் 2014}}</ref>

இத்திரைப்படத்தில் நடித்த ராம்யாரி என்ற முசுலிம் [[தெலுங்கு]] நடிகை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிறந்தவர்<ref>குண்டூசி (இதழ்), அக்டோபர் 1951, பக். 82</ref>.

==மேற்கோள்கள்==
1,15,514

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1638457" இருந்து மீள்விக்கப்பட்டது