"அயர்லாந்து குடியரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|calling_code = 353
|footnote1 = 1999க்கு முன்: ஐரிஷ் பவுன்.
|footnote2 = [[.eu]] தளம் மற்றைய [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]] நாடுகளுடன் பகிரப்படுகிறதுபகிரப்படுகின்றது.
}}
'''அயர்லாந்து குடியரசு''' அல்லது '''அயர்லாந்து''' (''Ireland'', [[ஐரிஷ் மொழி|ஐரிஷ்]]: ''[[Éire]]'') என்பது வட-மேற்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது [[அயர்லாந்து]] தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு [[1921]] இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே [[வட அயர்லாந்து]]ம் ([[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பகுதி), மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்]], மற்றும் கிழக்கே [[ஐரீஷ் கடல்]] ஆகியன உள்ளன. இதுவும் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] [[1973]] ஆம் ஆண்டு [[சனவரி]] மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.[[டப்ளின்]] நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் ''கோர்க் (Cork)'' ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சன்த்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக [[ஆங்கில மொழி|ஆங்கில மொழியே]] பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் [[ஐரிய மொழி|ஐரிஷ் மொழியே]] முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் [[ஐரிய மொழி|ஐரிச் மொழியே]] கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் [[மனித வளர்ச்சி குறியீடு|மனித வளர்ச்சி குறியீட்டில்]] [[2011]] ஆம் ஆண்டிலும் [[2013]] ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்]] ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1638504" இருந்து மீள்விக்கப்பட்டது