அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
== அக்பர் எனும் பெயர் ==
பிறந்த போது அக்பர் பதுருதின் மொகம்மத் அக்பர் என அழைக்கப்பட்டார். ஏனெனில் அவர் [[பௌர்ணமி]] நாள் அன்று இரவில் பிறந்ததால் அவ்வாறு அழைக்கப்பட்டார். [[அரபி மொழி|அரபி மொழியில்]]'''பத்ரு''' முழு நிலவு என்று பொருள்) ஹுமாயுன்[[காபூல்|காபூலை]]த் தனது வசம் கொண்டு வந்த பிறகு அக்பரின் பிறந்த தேதியும், பிறந்த போது வைக்கப்பட்ட பெயரும் மாற்றி வைக்கப்பட்டது. பெயரானது தீய சக்திகளைத் துரத்தி அடிக்கும் வகையில் மாற்றி வைக்கப்பட்டது.<ref>{{cite book|page=57|author=Hoyland, J.S.; Banerjee S.N.|title=Commentary of Father Monserrate, S.J: On his journey to the court of Akbar, Asean Educational Services Published|year=1996|isbn=8120608070|publisher=Asian Educational Services|location=New Delhi}}</ref> [[அரபி மொழி|அரபி மொழியில்]] '''அக்பர்''' என்றால் "மிகப் பெரிய" என்று பொருள். உண்மையில் அக்பர் என்ற பெயர், அவருடைய தாய் வழித் தாத்தாவான சாகித் அலி '''''அக்பர்''''' ஜமி என்பவருடைய பெயரைத் தொடர்ந்து கொடுக்கப்பட்டது.
 
== இளமை காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது