"இலங்கையில் இசுலாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''இஸ்லாம்''' [[இலங்கை]]யில் 10 வீத சிறுபான்மையினரால் பின்பற்றப்படுகின்றது. 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 2,067,227 பேர் இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.<ref>[http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=pop43&gp=Activities&tpl=3 Background Note: Sri Lanka] US Department of State</ref> முசுலிம் சமூகம் '''[[இலங்கைச் சோனகர்]]''', '''இந்திய முஸ்லிம்''', '''[[தமிழ் முஸ்லிம்கள்|தமிழ் முஸ்லிம்]]''', '''மலாயர்''' என நான்கு இனக்குழுக்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொன்றும் தமக்குரிய பண்பாட்டினையும் பாரம்பரியங்களையும் கொண்டுள்ளனர். இலங்கையில் பொதுவாக "முஸ்லிம்" என ஒரு இனக்குழுவாக, குறிப்பாக இலங்கைச் சோனகரை குறிப்பிடும்போது அழைக்கப்படுகின்றனர்.
[[Image:Flag of Sri Lanka.svg|thumb|250px|இலங்கை தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறம் இஸ்லாம் இனக்குழுவையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.]]
9,287

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1638884" இருந்து மீள்விக்கப்பட்டது