"1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

→‎top: *விரிவாக்கம்*
(*துவக்கம்*)
 
(→‎top: *விரிவாக்கம்*)
 
'''1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்''', அலுவல்முறையாக ''' மூன்றாம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள்''' (''Games of the III Olympiad'') [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[மிசூரி]] மாநிலத்தில் [[செயின்ட் லூயிஸ் (மிசூரி)|செயின்ட். லூயிசில்]] ஆகத்து 29 இலிருந்து செப்டம்பர் 3, 1904 வரை நடைபெற்ற பன்னாட்டுப் [[பல்துறை விளையாட்டுப் போட்டிகள்]] ஆகும். இது சூலை 1 முதல் நவம்பர் 23, 1904 வரை நடைபெற்றுவந்த விரிவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் அங்கமாக அமைந்திருந்தது. இது செயின்ட் லூயிசில் இருந்த வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தற்போது பிரான்சிசு தடகளம் என அறியப்படும் தடகள அரங்கில் நடைபெற்றது. ஆங்கிலம் பெரும்பான்மையாக பேசப்படும் நாடொன்றில் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடத்தப்படுவது இதுவே முதன்முறையாக இருந்தது. அவ்வாறே ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளும் இதுவே ஆகும்.<ref name="Christen">{{cite book|last=Christen|first=Barbara S. |author2=Steven Flanders|title=Cass Gilbert, Life and Work: Architect of the Public Domain|publisher=W. W. Norton & Company|date=நவம்பர் 2001|pages=257|isbn=978-0-393-73065-4|url=http://books.google.com/books?id=_a7CkRmc8oIC&pg=PA257&dq=%221904+Summer+Olympics%22&ei=7yVMSIqCMIfQigGW-t3OCg&sig=t_bej9ZBdpnb7NbiOeL73TvdAQc|accessdate=சூன் 8, 2008}}</ref>
 
இந்த ஒலிம்பிக் போட்டிகள் '''லூசியானா கொள்முதல் கண்காட்சி'''யின் (''Louisiana Purchase Exposition'') அங்கமாக இருந்தது. விளையாட்டு நிகழ்வுகள் திறனாக திட்டமிடப்படவில்லை; இதனால் இந்த ஒலிம்பிக் ஒரு தோல்வியாகவே கருதப்பட்டது.<ref>Zarnowski, C. Frank. [http://www.aafla.org/SportsLibrary/JOH/JOHv1n1/JOHv1n1f.pdf "A Look at Olympic Costs,"] ''Citius, Altius, Fortius'' (US). Summer 1992, Vol. 1, Issue 1, p. 19 <nowiki>[4 of 17 PDF]</nowiki>; retrieved 2012-7-24.</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1638897" இருந்து மீள்விக்கப்பட்டது