"1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

*விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
இந்த ஒலிம்பிக் போட்டிகள் '''லூசியானா கொள்முதல் கண்காட்சி'''யின் (''Louisiana Purchase Exposition'') அங்கமாக இருந்தது. விளையாட்டு நிகழ்வுகள் திறனாக திட்டமிடப்படவில்லை; இதனால் இந்த ஒலிம்பிக் ஒரு தோல்வியாகவே கருதப்பட்டது.<ref>Zarnowski, C. Frank. [http://www.aafla.org/SportsLibrary/JOH/JOHv1n1/JOHv1n1f.pdf "A Look at Olympic Costs,"] ''Citius, Altius, Fortius'' (US). Summer 1992, Vol. 1, Issue 1, p. 19 <nowiki>[4 of 17 PDF]</nowiki>; retrieved 2012-7-24.</ref>
 
== பங்குபெற்ற நாடுகள் ==
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 12 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
{{col-begin}}
{{col-break}}
* {{flag|Australia}}
* {{flag|Austria}}
* {{flag|Canada}}
* {{flag|Cuba}}
* {{flag|France}}
* {{flag|Germany}}
{{col-break}}
* {{flag|Great Britain}}
* {{flag|Greece}}
* {{flag|Hungary}}
* {{flag|South Africa}}
* {{flag|Switzerland}}
* {{flag|United States}}
{{col-end}}
 
அமெரிக்க மிதிவண்டியாளர் [[பிராங்க் பிசோனி]] [[இத்தாலி]]யின் போட்டியாளராகவும் கருதப்பட்டார்.<ref>SR/Olympics, [http://www.sports-reference.com/olympics/countries/ITA/summer/1904/ "Italy at the 1904 St. Louis Summer Games"]; [http://www.sports-reference.com/olympics/countries/ITA/summer/1904/ "http://www.sports-reference.com/olympics/athletes/bi/frank-bizzoni-1.html "Frank Bizzoni"]; retrieved 2012-7-23.</ref> அவ்வாறே அமெரிக்க மற்போர் வீரர்கள் [[சார்லசு எரிக்சன்|சார்லசு எரிக்சனும்]] [[பெர்னோஃப் ஹான்சன்|பெர்னோஃப் ஆன்சனும்]] [[நோர்வே|நோர்வேஜியப்]] போட்டியாளர்களாகக் கருதப்பட்டனர்.<ref>SR/Olympics, [http://www.sports-reference.com/olympics/countries/NOR/summer/1904/ "Norway at the 1904 St. Louis Summer Games"]; [http://www.sports-reference.com/olympics/athletes/er/charles-ericksen-1.html "Charles Ericksen"]; [http://www.sports-reference.com/olympics/athletes/ha/bernhof-hansen-1.html "Bernhof Hansen"]; retrieved 2012-7-23.</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1638898" இருந்து மீள்விக்கப்பட்டது