சாரணர் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
|founder=[[பேடன் பவல்]]
}}
'''சாரணர் இயக்கம்''' உலகளாவிய அளவில் செயற்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது [[1907]] ஆம் ஆண்டு [[பேடன் பவல்]] பிரபுவால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் இளைய சமூகத்தினர் மத்தியில் உடல், உள சமூக ரீதியான பல மேம்பாடுகளை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சாரணர் இயக்கம் (ஆண்களுக்கானது) குருளைச்சாரணர் ஆண்கள் சாரணர் என பல்வேறு விதமாகப் பிரிந்து செறிந்து காணப்பட்டது. அதேவேளை 1910 ஆம்ம் ஆண்டில் பெண்களுக்காக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது இதுவும் ஆண்களுடைய அமப்புப்போலவே சிறுதோழியர், பெண் சாரணியர் என பல்வேறு விதமாகப் பிரிந்து செறிந்து காணப்பட்டது. சாரணர் இயக்கமும் உலகில் உள்ள இளைஞ்ர் அமைப்புக்களில் உலகம் முழுவதும் பரந்து காணப்படும் அமைப்புக்களில் ஒன்றாகும்.2007 இல்ஆம் ஆண்டளவில் உலகின் 216 நாடுகளில்நாடுகளிலும் ஆண்களும் பெண்களுமாக 38மொத்தமாக 8 [[மில்லியன்|மில்லியனுக்கும்]] அதிகமான சாரணர்கள் உள்ளனர்.
 
[[File:Scoutstudents.JPG|thumb|கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர் குழு படம்]]
"https://ta.wikipedia.org/wiki/சாரணர்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது