பேடன் பவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
வரிசை 9:
 
==சாரணீயத்தின் நிறுவனராக==
''சிறுவர்களுக்கான சாரணீயம்'' (''Scouting for Boys'') என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். [[ஆபிரிக்காஆப்பிரிக்கா]]விற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான ''எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங்'' (''Aids to Scouting'') வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 1907 ஆம் ஆண்டு சாரணீயம் ஓர் சோதனை முயற்சியாக 22 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.
 
1920 இல் முதலாவது உலக சாரணீய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/பேடன்_பவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது