காக்கசஸ் மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox mountain range
|name=காக்கசஸ் மலைத்தொடர்
வரி 26 ⟶ 25:
காக்கசஸ் மலைத்தொடரில் இரண்டு பிரிவுகள் உள்ளன. '''பெரும் காக்கசஸ்''' மலைத்தொடர், கருங்கடலின் வடகிழக்கு எல்லையில் [[சோச்சி]]யிலிருந்து [[பாகு]] அருகில் காஸ்பியன் கடலோரம் வரை நீட்டுகிறது. இதற்கு 100 கிமீ தெற்கில் '''சிறிய காக்கசஸ்''' மலைத்தொடர் அமைந்திருக்கிறது. காக்கசஸ் தொடரின் மிக உயரமான மலை, [[ரசியா]]வில் அமைந்த [[எல்பிரஸ் மலை]], 5,642 மீ உயரம் அடையும்.
 
காக்கசஸ் மலைத்தொடர் [[ஐரோப்பா]]வுக்கும் [[ஆசியா]]வுக்கும் எல்லையாக அறியப்படுகிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காக்கசஸ்_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது