ரைன்ஹோல்ட் மெஸ்னெர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
date_of_birth=[[செப்டம்பர் 17]], [[1944]]|
place_of_birth=[[பிரிக்ஸன்-பிரசானோன்]] (Brixen-Bressanone), [[இத்தாலி]]
occupation = மலையேறுநர்
website = [http://www.reinhold-messner.de/ www.reinhold-messner.de]
}}
'''ரைன் மெஸ்னர்''' (பி. [[செப்டம்பர் 17]], [[1944]]) ஒரு புகழ்பெற்ற இத்தாலிய [[மலையேறுநர்]]. உலகிலேயே மிகச்சிறந்த மலையேறுநர் எனப் புகழப்படுபவர். [[எவரெஸ்ட்]] மலையுச்சியை [[ஆக்ஸிஜன்]] உருளி இல்லாமல் முதன்முறையாக ஏறி அருஞ்செயல் புரிந்தார். அது மட்டுமல்லாமல் முதன்முதலாக கடல்மட்டத்திலிருந்து [[எண்ணாயிரத்தவை|8000 மீட்டர் உயரத்தை மீறும்]] உலகத்தில் உள்ள எல்லா [[மலை]]களையும் (14 மலைகளையும்) ஏறி அருஞ்செயல் புரிந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ரைன்ஹோல்ட்_மெஸ்னெர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது