1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பங்குபெற்ற நாடுகள்
வரிசை 15:
'''1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்''', அலுவல்முறையாக '''நான்காம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள்''' (''Games of the IV Olympiad'') [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இலண்டன்]] மாநகரில் 1908ஆம் ஆண்டில் நடந்த பன்னாட்டு [[பல்துறை விளையாட்டுப் போட்டிகள்]] ஆகும். இந்தப் போட்டிகளை முதலில் [[உரோமை நகரம்|உரோமை நகரத்தில்]] நடத்துவதாயிருந்தது; 1906இல் [[வெசுவியசு எரிமலை]] வெடிக்கத் தொடங்கியதை அடுத்து ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையால் இது இலண்டனில் நடத்தப்பட வேண்டியதாயிற்று. இது தற்கால [[கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களின்]] நான்காவது பதிப்பாக குறிக்கப்பட்டது; மாற்று நான்காண்டுகளில் ஏதென்சில் நடத்தப்பட்ட [[இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] தனியானவை. இந்த ஒலிம்பிக்கின்போது [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]]வின் தலைவராக [[பியர் தெ குபர்த்தென்]] இருந்தார். மொத்தம் 187 நாட்கள், அல்லது 6 மாதங்கள் 4 நாட்கள், நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகள் தற்கால ஒலிம்பிக் வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் நடந்த போட்டிகளாகும்.
 
== பங்குபெற்ற நாடுகள் ==
[[Image:1908 Summer Olympic games countries.png|thumb|240px|1908 விளையாட்டுக்களில் பங்கேற்ற போட்டியாளர்கள்]]
[[Image:1908 Summer olympics team numbers.gif|thumb|240px|ஒவ்வொரு நாட்டிலும் பங்கேற்ற போட்டியாளர்களின் எண்ணிக்கை]]
1908 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 22 [[தேசிய ஒலிம்பிக் குழு]]க்களின் அணிகள் பங்கேற்றன. [[பின்லாந்து]], [[துருக்கி]] மற்றும் [[நியூசிலாந்து]] ([[ஆஸ்திரலேசியா]] அணியின் அங்கமாக) கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளாக இது அமைந்தது. ஐக்கிய இராச்சியம் ஒரே அணியாக பங்கேற்றது சில அயர்லாந்து போட்டியாளர்கள் எதிர்த்தனர். தாங்கள் ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இருந்தபோதும் தனி அணியாக போட்டியிட இவர்கள் விரும்பினர். அயர்லாந்து புறக்கணிப்பிற்கு பயந்து ஐக்கிய இராச்சிய அணி என்றில்லாமல் பெரிய பிரித்தானியா/அயர்லாந்து அணி எனப் பெயரை மாற்றினர். மேலும் இரண்டு விளையாட்டுகளில், [[வளைதடிப் பந்தாட்டம்]] மற்றும் போலோ, அயர்லாந்து தனிநாடாக பங்கேற்று இரண்டிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றது.<ref>ஐரிஷ் டைம்ஸ், 4 ஆகத்து 2008, கெவின் மல்லோனின் கட்டுரை</ref>
{|
|
* {{flag|ARG}} (1)
* {{flag|ANZ}}<ref name=Australasia>ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அடங்கிய ஆஸ்திரேலேசியாவாக பங்கேற்றது.</ref>
* {{flag|AUT}}
* {{flag|BEL}} (88)
* {{flag|BOH}}
* {{flag|CAN}} (87)
* {{flag|DEN}} (81)
* {{flag|FIN}} (67) <ref name=Finland>அக்காலத்தில் பின்லாந்தின் குறுமன்னர் [[உருசியப் பேரரசு|உருசிய ஆட்சியின்]] கீழ் இருந்தபோதும் பின்லாந்து தனிநாடாக போட்டியிட்டது. </ref>
* {{flag|FRA}} (363)
* {{flag|GER}} (81)
* {{flag|GBR}} (676)
|width=50|
|valign=top|
* {{flag|GRE}} (20)
* {{flag|HUN}} (63)
* {{flag|ITA}} (68)
* {{flag|NED}}<ref name=Netherlands>முழுமையான நாட்டைக் குறிப்பதாக இருந்தபோதும் நெதர்லாந்து துவக்க கால ஒலிம்பிக்குகளில், முன்னதாக அவ்வாறு பெயரிடப்பட்டிருந்த அதன் கௌன்ட்டிகளில் ஒன்றான "ஆலந்து," எனவேக் குறிப்பிடப்பட்டது; ப.ஒ.கு தற்போது இந்நாட்டை "நெதர்லாந்து" எனக் குறிப்பிடுகிறது.</ref>
* {{flag|NOR}} (69)
* {{flag|RU1}} (6)
* {{flag|RSA}}
* {{flag|SWE}}
* {{flag|SUI}}
* {{flag|USA}} (122)
|}
 
===சர்ச்சைக்குரியவை===
* {{flag|TUR}} (1) <ref name=Turkey> 1908 ஒலிம்பிக்கில், [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசை]] "துருக்கி" எனக் குறிப்பிட்டனர். துருக்கியைச் சேர்ந்த [[சீருடற்பயிற்சிகள்|சீருடற் பயிற்சியாளர்]] போட்டியிட்டதாக பதிகைகளில் இருந்தபோதும் மெய்யாக போட்டிகளில் கலந்துகொண்டதிற்கு சாட்சியமில்லை.</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}