திவ்யதர்சினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
==தொகுப்பாளினி==
'''திவ்யதர்ஷினி''' நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் டி.வி-யில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன்பிறகு [[Vijay TV|விஜய் தொலைகாட்சியில்]] '''ஜோடி நம்பர் 1''', '''சூப்பர் சிங்கர்''', '''பாய்ஸ் vs கேர்ல்ஸ்''', '''ஹோம் ஸ்வீட் ஹோம்''' மற்றும் '''சூப்பர் சிங்கர் டி20''' போன்ற நிகழ்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் தற்பொழுது '''ஜோடி சீசன் 7''' மற்றும் '''காபி வித் டிடி''' நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிவருகிறார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013 இல் [[விகடன்]] வழங்கியது.
==வெளி இணைப்புகள்==
* {{IMDb name|id=5042676}}
"https://ta.wikipedia.org/wiki/திவ்யதர்சினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது