முல்லைத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
| latd = 9.270308
| longd = 80.813665
| மாகாணம் = [[வட மாகாணம்]]
| மாவட்டம் =முல்லைத்தீவு
| தலைவர் பதவிப்பெயர் = அரச அதிபர்
வரிசை 24:
}}
 
'''முல்லைத்தீவு''' [[இலங்கை|இலங்கையின்]] வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக [[யாழ்ப்பாணம்]], [[கிளிநொச்சி]], [[மன்னார்]], [[வவுனியா]], [[திருகோணமலை]] விளங்குகின்றன. இங்கு வட்டுவாகல் பகுதியில் விடுதலைப் புலிகளினாலும் தமிழீழக் காவற் துறையினராலும் பாரிய குற்றம் புரிந்தவர்களைத் வட்டுவாகல் பகுதியில் தடுத்துவைக்கப்படுகின்றனர். இம்மாவட்டம் தொலைத்தொடர்புகளில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாகும். அவையும் அரசு மற்றும் வங்கிகளுக்கானவை மாத்திரமே. பொதுமக்களுக்கென எந்தவொரு தொலைபேசி இணைப்பும் கிடையாது. இங்கே தண்ணீரூற்றுப் பகுதியில் நிலத்தினூடாகத் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்வது காணுவதற்கரிய காட்சியாகும்.
 
== மக்கள் தொகை ==
"https://ta.wikipedia.org/wiki/முல்லைத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது