அஞ்சலி கோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
===தொடக்கப் பணி===
அஞ்சலி கோபாலன் கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகள் [[நியூயார்க்]] நகரில் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். அவரது பணி தென்கிழககு ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்து தகுந்த ஆவணங்களின்றி அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்காக அமைந்திருந்தது. பின்னர் அங்கு நாஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பின் மூலம் அங்கு, நங்கை, நம்பி, ஈரர், திருனர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டப் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் வாழ்க்கையில் பெரும் வளர்மாற்றத்தை ஏற்படுத்தினார். விளிம்புநிலை சமூகத்தினரின் பிரச்சனைகளுக்கு நேரிடையான உதவிகளை வழங்கினார். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட தகுந்த ஆதார ஆவணங்கள் இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள், பள்ளிக் குழந்தைகள், தெற்காசிய மக்கள் ஆகியோரின் நலவாழ்வுக்காக தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.<ref>[http://word.world-citizenship.org/wp-archive/1785 Anjali Gopalan – India Written on December 26th, 2007 in 1000 Peace Nobel 2005, retrieved 14 May 2012]</ref><ref>[http://www.ashoka.org/fellow/anjali-gopalan Ashoka Innovators for the Public, retrieved 14 May 2012]</ref>
 
===1990-களில்===
இந்தியாவிற்குத் திரும்பிய அஞ்சலி 1994 இல் டெல்லியின் முதல் ஹெச்ஐவி மருத்துவமனையையும் ஹெச்ஐவி பாதிப்புடையோரின் நலனுக்காகப் பாடுபடும் நாஸ் பவுண்டேஷனின் இந்தியப் பிரிவையும் தொடங்கினார். இந்தப் பிரிவு தற்போது பாலின உரிமைகளுக்காகவும் போராடி வருகிறது.
 
===2000-களில்===
2000 இல் ஆதரவற்ற ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக ஒரு இல்லத்தை நிறுவி பராமரித்து வருகிறார். சுகாதார தொழில் நெறிஞர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தேவையான பயிற்சியளித்து அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார். இன்றளவும் ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காகப் பாடுபடுவதே இவரது முக்கியப் பணியாக உள்ளது. 1990 களில் ஓரின பாலீர்ப்பாளர்களின் உரிமைக்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியபோது அப்பிரச்சனை குறித்து தன்னால் மதுரை போன்ற நகரில் பேசமுடியுமென்ற நம்பிக்கை தனக்கு இருக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3701774.ece?fb_action_ids=404953079560834&fb_action_types=og.likes&fb_source=aggregation&fb_aggregation_id=246965925417366 |title= The Hindu : NATIONAL TAMIL NADU : Madurai comes out of the closet|publisher=thehindu.com |date= |accessdate=2012-07-30}}</ref> |source=— Anjali Gopalan on Alan Turing Rainbow Festival Organized by Srishti, [[Madurai]]}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சலி_கோபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது