அஞ்சலி கோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
பின் இந்தியாவிற்குத் திரும்பிய அஞ்சலி 1994 இல் டெல்லியின் முதல் ஹெச்ஐவி மருத்துவமனையையும் ஹெச்ஐவி பாதிப்புடையோரின் நலனுக்காகப் பாடுபடும் நாஸ் பவுண்டேஷனின் இந்தியப் பிரிவையும் தொடங்கினார். இந்தப் பிரிவு தற்போது பாலின உரிமைகளுக்காகவும் போராடி வருகிறது.
 
2000 இல் ஆதரவற்ற ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக ஒரு இல்லத்தை நிறுவி பராமரித்து வருகிறார். சுகாதார தொழில் நெறிஞர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தேவையான பயிற்சியளித்து அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார். இன்றளவும் ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காகப் பாடுபடுவதே இவரது முக்கியப் பணியாக உள்ளது. 1990 களில் ஓரின பாலீர்ப்பாளர்களின் உரிமைக்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். அப்போது அப்பிரச்சனை குறித்து தன்னால் மதுரை போன்ற நகரில் பேசமுடியுமென்ற நம்பிக்கை தனக்கு அச்சமயத்தில் இருக்கவில்லை என்று பின்னாளில் அவர் கூறியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3701774.ece?fb_action_ids=404953079560834&fb_action_types=og.likes&fb_source=aggregation&fb_aggregation_id=246965925417366 |title= The Hindu : NATIONAL TAMIL NADU : Madurai comes out of the closet|publisher=thehindu.com |date= |accessdate=2012-07-30}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சலி_கோபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது