1 சாமுவேல் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[Image:Dolci David con la testa di Golia.jpg|thumb| தாவீது கோலியாத்தின் தலையைக் கொய்தல் (1 சாமு 17:41-54). ஓவியர்: கார்லோ டோல்சி (1616-1686). காப்பகம்: பாஸ்டன்.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''1 சாமுவேல்''' (''1 Samuel'') என்பது [[கிருத்துவம்கிறித்தவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதைத் தொடர்ந்து வரும் '''2 சாமுவேல்''' இந்நூல் கூறும் வரலாற்றின் தொடர்ச்சியாக உள்ளது.
==நூல் பெயரும் உள்ளடக்கமும்==
"1 & 2 சாமுவேல்" என்னும் நூல்களில் இசுரயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. இவ்விரு நூல்களின் தொகுப்பு எபிரேய மூல மொழியில் "Sefer Sh'muel" (= சாமுவேலின் நூல்கள்) என்று அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/1_சாமுவேல்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது