எஸ்தர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Esther haram.jpg|right|thumb|எஸ்தர் அரசி. ஓவியர்: எட்வர்ட் லாங்க். ஆண்டு: 1878. காப்பிடம்: மெல்பேர்ன், அவுசுத்திரேலியா.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''எஸ்தர்''' (Esther) என்பது [[கிருத்துவம்கிறித்தவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
 
இந்நூலில் வருகின்ற கதைத் தலைவியின் பெயர் [[எஸ்தர்]]. அவருடைய இயற்பெயர் ''அதசா'' (Hadassah). எபிரேய மொழியில் எஸ்தர் பெயர் אֶסְתֵּר (Esther) என்றும், கிரேக்கத்தில் Εσθήρ (Esther) என்றும் இலத்தீனில் Esther என்றும் வழங்குகிறது. அவருடைய இயற்பெயர் ''அதசா'' (Hadassah). எஸ்தர் (எபிரேயம்: אֶסְתֵּר) எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் யூதப் பெண் (எஸ் 2:7). அவரை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் பாரசீகப் பேரரசர் அகஸ்வேரின் குளிர்கால அரண்மனையில் நடைபெற்றவை.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்தர்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது