கிராம நிர்வாக அலுவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
59.96.160.199 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1636999 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 1:
<ref>--~~~~hj</ref>[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வருவாய்த்துறை நிருவாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிருவாக அமைப்பாக வருவாய் கிராம நிருவாகம் இருக்கிறது. இவ் வமைப்பு, அந்தந்த [[வட்டாட்சியர்]] தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிருவாக அமைப்பாக உள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற [[வருவாய் கிராமம்|வருவாய் கிராம நிருவாக]] அமைப்பின் பொறுப்பு அலுவலர் '''கிராம நிருவாக அலுவலர்''' ஆவார்.
 
தமிழ்நாட்டிலிருக்கும் ஊர்கள் [[தமிழக மாநகராட்சிகள்|மாநகராட்சிகள்]], [[தமிழக நகராட்சிகள்|நகராட்சிகள்]], [[பேரூராட்சி|பேரூராட்சிகள்]], [[ஊராட்சி]]கள் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளால் பிரிக்கப்பட்டிருப்பது போல், வருவாய்த்துறையால் குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப வருவாய்க் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. [[தமிழக மாநகராட்சிகள்|மாநகராட்சிகள்]], [[மக்கள்தொகை]] அதிகமுடைய [[தமிழக நகராட்சிகள்|நகராட்சிகள்]] போன்றவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் மக்கள்தொகை குறைவான சில ஊராட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டும் வருவாய்க் கிராமம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக '''கிராம நிர்வாக அலுவலர்''' இருக்கிறார். இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/கிராம_நிர்வாக_அலுவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது