மே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 2:
 
இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.
 
== நிகழ்வுகள் ==
=== 2009இல் ==
*[[மே 31]]: [[தெற்கு ஒசேத்தியா]]வில் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன. [http://english.aljazeera.net/news/europe/2009/05/20095316543146289.html (அல்ஜசீரா)]
*[[மே 30]]: [[பாகிஸ்தான்]] இராணுவம் சுவாட் பள்ளத்தாக்கில் மின்கோரா நகரை [[தலிபான்]]களிடம் இருந்து கைப்பற்றியது. [http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hkiMxbHNH0BqgpWA2ZG6VD6wVTmAD98GGEEG1 (ஏபி)]
*[[மே 29]]:
**[[மு. க. ஸ்டாலின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] துணை முதல்வராகப் பதவியேற்றார். [http://www.thestatesman.net/page.news.php?clid=1&theme=&usrsess=1&id=256056 (த ஸ்டேட்ஸ்மன்)]
**[[சோயூஸ் திட்டம்|சோயுஸ்]] விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் [[அனைத்துலக விண்வெளி நிலையம்|பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன்]] இணைந்தது. [http://news.bbc.co.uk/1/hi/sci/tech/8073551.stm (பிபிசி)]
*[[மே 28]]:
**[[ஹொண்டுராஸ்|ஹொண்டுராசின்]] வளைகுடாப் பகுதியில் 7.1-அளவு [[நிலநடுக்கம்]] பதியப்பட்டது. [http://news.bbc.co.uk/1/hi/world/americas/8071568.stm (பிபிசி)]
**[[ஈரான்|ஈரானின்]] தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஷியாக்களின் முக்கிய [[மசூதி]]யொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டு, 60 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். [http://www.thinakkural.com/news/2009/5/30/foreignnews_page74138.htm (தினக்குரல்)]
*[[மே 27]]:
**[[ரஷ்யா]]வின் [[சோயூஸ் திட்டம்|சோயுஸ்]] விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானில்]] இருந்து ஏவப்பட்டது. [http://www.reuters.com/article/scienceNews/idUSTRE54Q20Z20090527 (ராய்ட்டர்ஸ்)]
**[[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[லாகூர்]] நகரில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டு 300 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8069467.stm (பிபிசி)]
*[[மே 26]]: [[வட கொரியா]] மேலும் இரண்டு குறுந்தூர [[ஏவுகணை]]களைப் பரிசோதித்தது. [http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/8067711.stm (பிபிசி)]
*[[மே 25]]:
**வெற்றிகரமான [[அணுகுண்டு]]ப் பரிசோதனையொன்றை நடத்தியதாக [[வட கொரியா]] அறிவித்தது. [http://www.thinakkural.com/news/2009/5/26/foreignnews_page73927.htm (தினக்குரல்)]
**[[வங்காளதேசம்]], மற்றும் [[இந்தியா]]வின் வடபகுதியைத் தாகிய [[சூறாவளி ஐலா]] 212 பேரைக் கொன்றது. [http://timesofindia.indiatimes.com/West-Bengal-Cyclone-toll-rises-to-45-rescue-ops-begin/articleshow/4579233.cms (டைம்ஸ்)]
*[[மே 24]]: [[நாசா]]வின் [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] பூமி திரும்பியது. [http://www.nasa.gov/mission_pages/shuttle/main/ (நாசா)]
*[[மே 23]]:
**[[நேப்பாளம்|நேப்பாளத்தின்]] பிரதமராக [[மாதவ் குமார் நேப்பால்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். [http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/05/23/nepal.prime.minister/index.html?eref=rss_world (சீஎனென்)]
**ஊழல்களில் தொடர்பு கொண்டிருந்த [[தென் கொரியா]]வின் முன்னாள் அதிபர் [[ரோ மூ-இயூன்]] தற்கொலை செய்து கொண்டார். [http://content.usatoday.net/dist/custom/gci/InsidePage.aspx?cId=indystar&sParam=30818741.story (ஏபி)]
*[[மே 22]]: [[இந்தியா]]வின் பிரதமராக [[மன்மோகன் சிங்]] இரண்டாவது தடவையாகப் பதாவியேற்றார். [http://www.reuters.com/article/worldNews/idUSTRE54K6LN20090522 (ராய்ட்டர்ஸ்)]
*[[மே 21]]: [[இந்தியா]]வின் [[நாக்பூர்]] நகருக்கு அருகில் [[மாவோயிசம்|மாவோயிச]]த் தீவிரவாதிகளின் தாக்குதலில் 16 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8062321.stm (பிபிசி)]
*[[மே 20]]: [[இந்தோனீசியா]]வின் [[ஜாவா]]வில் வான்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 98 பேர் கொல்லப்பட்டனர். [http://www.reuters.com/article/worldNews/idUSTRE54J0WC20090520 (ராய்ட்டர்ஸ்)]
*[[மே 2]]: [[பசிபிக் தீவுகளின் ஒன்றியம்|பசிபிக் தீவுகளின் ஒன்றியத்தில்]] இருந்து [[பிஜி]]யின் உறுப்புரிமை காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டது. [http://news.xinhuanet.com/english/2009-05/02/content_11297082.htm (சின்குவா)]
*[[மே 1]]: [[பன்றிக் காய்ச்சல்]] நோய்க் கிருமிகள் 16 நாடுகளில் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/8029871.stm (பிபிசி)]
 
=== 2008 ===
*[[மே 31]]: [[ஜப்பான்|ஜப்பானிய]] விண்ணாய்வு கூடமான [[கீபோ]]வை ஏற்றிக் கொண்டு [[நாசா]]வின் [[டிஸ்கவரி விண்ணோடம்]] ஏழு விண்வெளி வீரர்களுடன் [[பன்னாட்டு விண்வெளி நிலையம்|பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு]] புறப்பட்டது. [http://us.cnn.com/2008/TECH/space/05/31/space.fuel.ap/index.html (சிஎன்என்)]
*[[மே 28]]: [[நேபாளம்|நேபாளத்தில்]] அதன் அரசியலமைப்பு அவை நாட்டை [[மக்களாட்சி]]க் [[குடியரசு (அரசு)|குடியரசாக]] அறிவித்து 240 ஆண்டுகால மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. [http://sify.com/news/fullstory.php?id=14683139 (சிஃபி)]
*[[மே 26]]: [[எதியோப்பியா]]வின் முன்னாள் தலைவர் [[மெங்கிஸ்து ஹைலி மரியாம்]] மீது [[1978]]இல் இடம்பெற்ற படுகொலைகளுக்காக அவர் இல்லாத நிலையில் எதியோப்பிய நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. [http://news.bbc.co.uk/2/hi/africa/7420212.stm (பிபிசி)]
*[[மே 25]]:
**[[பீனிக்ஸ் (விண்ணூர்தி)|பீனிக்ஸ்]] விண்கலம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. [http://www.nasa.gov/mission_pages/phoenix/main/index.html (நாசா)]
**[[இந்தியா]]வின் [[கர்நாடகா]] மாநில சட்டசபை தேர்தல்களில் [[பாரதீய ஜனதாக் கட்சி]] பெரும்பான்மையான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. [http://www.radioaustralia.net.au/news/stories/200805/s2255434.htm?tab=latest (ரேடியோ ஆஸ்திரேலியா)]
*[[மே 23]]: [[பத்து பூத்தே]] தீவு (Pedra Branca) மீதான அரசுரிமையை [[அனைத்துலக நீதிமன்றம்]] [[சிங்கப்பூர்|சிங்கப்பூருக்கு]] வழங்கியது. சிங்கப்பூருக்கும் [[மலேசியா]]வுக்கும் இடையில் இருந்த 28 ஆண்டுக்கால சர்ச்சை முடிவுக்கு வந்தது. இத்தீவுக்குச் சற்றுத் தள்ளியுள்ள இரண்டு சிறிய தீவுத்திட்டுகள் - மிடல் ரோக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகியவை மலேசியாவுக்குச் சொந்தமானவை என முடிவு செய்தது. [http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/349592/1/.html (சனல்ஏசியா நியூஸ்)], [http://www.malaysiaindru.com/?p=1565 (மலேசியாஇன்று)]
*[[மே 22]]: [[2008 சிச்சுவான் நிலநடுக்கம்]]: நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51,151 ஆக அதிகரித்தது. [http://www.thetimes.co.za/News/Article.aspx?id=771336 (ஏஎஃப்பி)]
*[[மே 20]]: [[சீனக் குடியரசு|சீனக் குடியரசின்]] (தாய்வான்) அரசுத் தலைவராக [[மா யிங்-ஜூ]] பதவியேற்றார். [http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4165364.stm (பிபிசி)]
*[[மே 19]]:
**[[தென்னாபிரிக்கா]]வில் வெளிநாட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து 13 பேர் கொல்லப்ப்பட்டனர். கிட்டத்தட்ட 6,000 பேர் வெளியேறினர். [http://news.bbc.co.uk/2/hi/africa/7407914.stm (பிபிசி செய்திகள்)]
**[[2008 சிச்சுவான் நிலநடுக்கம்|சிச்சுவான் நிலநடுக்கத்தில்]] சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட 200 பேர் [[மண்சரிவு|மண்சரிவில்]] சிக்கி இறந்தனர். [http://www.nytimes.com/aponline/world/AP-China-Earthquake.html?_r=1&hp&oref=slogin (ஏபி)]
*[[மே 18]]:
**[[கனடா]]வில் நிகழ்ந்த [[பனி வளைதடிப் பந்தாட்டம்|பனி வளைதடிப் பந்தாட்ட]] உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிச் சுற்றில் [[ரஷ்யா]] கனடாவை 5-4 என்ற கணக்கில் வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. [http://afp.google.com/article/ALeqM5j3qPKwL9s9ZHr9iXz6G0OA1DMmgw (ஏஎஃப்பி)]
**[[2008 சிச்சுவான் நிலநடுக்கம்]]: நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32,477 ஆக அதிகரித்தது. 14,000 பேரை காணவில்லை எனவும் 205,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. [http://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=aeYJbesWy_5g&refer=home (புளூம்பேர்க்)]
*[[மே 13]]: [[இந்தியா|இந்திய]] நகரமான [[ஜெய்ப்பூர்|ஜெய்ப்பூரில்]] இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டு 180 பேர் காயமடைந்தனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/7398989.stm (பிபிசி)]
*[[மே 12]]: [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வின் சிச்சான் மாநிலத்தின் வென்சுவா மாவட்டத்தில் 7.8 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 12,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். [http://www.news.com.au/story/0,23599,23693257-1702,00.html (ஏஎஃப்பி)]
*[[மே 10]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வீசிய [[சூறாவளி]]யில் [[ஒக்லகோமா]]வில் 6 பேரும் [[மிசூரி]]யில் 4 பேரும் கொல்லப்பட்டனர். [http://newsok.com/several-fatalities-reported-as-tornadoes-strike-eastern-oklahoma/article/3241936 (நியூஸ்ஓகே)]
*[[மே 9]]: [[ஹெஸ்புல்லா]] இயக்கம் [[லெபனான்|லெபனானின்]] [[பெய்ரூட்]] நகரின் பெரும் பகுதியைக் கைப்பற்றியது. [http://www.news.com.au/story/0,10117,23670682-401,00.html (ஏஎஃப்பி)]
*[[மே 7]]:
**3,000 [[கிமீ]] தூரம் செல்லக்கூடிய [[அக்னி ஏவுகணை|அக்னி 3]] [[ஏவுகணை]]யை [[இந்தியா]] வெற்றிகரமாகச் சோதித்தது. [http://news.bbc.co.uk/2/hi/south_asia/7387082.stm (பிபிசி)]
**[[திமித்ரி மெட்வெடவ்]] [[ரஷ்யா]]வின் புதிய அதிபராக பதவியேற்றார். [http://news.bbc.co.uk/go/rss/-/2/hi/europe/7386940.stm (பிபிசி)]
*[[மே 6]]: [[சிலி]]யில் [[சாய்ட்டன் எரிமலை]]யின் சீற்றம் அதிகரித்தைத் தொடர்ந்து சாய்ட்டன், மற்றும் ஃப்பூட்டலேஃபு நகர மக்கள் அனைவரும் வெளியேறினர். [http://www.canada.com/topics/news/world/story.html?id=8fc24416-6acc-4dd8-99c2-9e380cc1d750&k=78080 (ராய்ட்டர்ஸ்)]
*[[மே 4]]: [[சூறாவளி நர்கிஸ்]] [[பர்மா]]வைத் தாக்கியதில் குறைந்தது 22,000 பேர் கொல்லப்பட்டனர். பல கட்டிடங்கள் சேதமடைந்தன. [http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7387331.stm (பிபிசி)]
*[[மே 2]]: தெற்கு [[சூடான்|சூடானில்]] இடம்பெற்ற விமான விபத்தில் சூடானின் அமைச்சர் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். [http://afp.google.com/article/ALeqM5hf5WoN6Br3JcvYtlzOECItjfn6gQ (AFP)]
*[[மே 1]]:
**முன்னாள் [[இந்தியப் பிரதமர்]] [[ராஜீவ் காந்தி]] கொலை வழக்கில் ஆயுள் தண்டை பெற்ற [[நளினி சிறீகரன்]] தன்னை விடுதலை செய்யக் கோரி [[சென்னை]] உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். [http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=586&cls=row3 (தினமலர்)]
**சேர் [[மால்ட்டா]]வின் முதலாவது அரசு தலைவரும் உலகின் வயதில் கூடிய முன்னாள் அரசுத் தலைவருமான [[அந்தோனி மாமோ]] தனது 99வது அகவையில் காலமானார். [http://www.timesofmalta.com/articles/view/20080501/local/sir-anthony-mamo-dies (மால்ட்டா டைம்ஸ்)]
 
 
[[உழைப்பாளர் தினம்]] மே 1ம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/மே" இலிருந்து மீள்விக்கப்பட்டது