ஆகத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 14:
* ஆகத்து முதல் வாரம் - உலக தாஉப்பாலூட்டல் வாரம்
* ஆகத்தின் நடு வாரம் [[வால்மழை]]யின் உச்சம்.
 
===2009இல்===
*[[ஆகஸ்ட் 30]]:
**[[ஜப்பான்|ஜப்பானில்]] இடம்பெற்ற பொதுத்தேர்தலில் [[யுகியோ அட்டொயாமா]] தலைமையிலான எதிர்க்கட்சி பெரும் வெற்றி பெற்றது. [http://www.nytimes.com/2009/08/31/world/asia/31japan.html (நியூயோர்க் டைம்ஸ்)]
**[[தலாய் லாமா]] [[தாய்வான்|தாய்வானுக்கு]] பயணம் மேற்கொண்டார். [http://english.aljazeera.net/news/asia-pacific/2009/08/2009830205219349115.html (அல்ஜசீரா)]
*[[ஆகஸ்ட் 29]]: [[இந்தியா]]வின் [[சந்திரயான்-1]] விண்கலம் பூமியுடனான அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது. [http://www.expressindia.com/latest-news/Chandrayaan-Indias-first-moon-mission-is-over-Project-Director/508749/ (இண்டியன் எக்ஸ்பிரஸ்)]
*[[ஆகஸ்ட் 28]]: [[நாசா]]வின் [[டிஸ்கவரி விண்ணோடம்]] (STS-128) தனது 37வது பயணத்தை ஆரம்பித்தது. [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hj746YnMWMiOCA2SO8-WVok56FIQ (ஏஎஃப்பி)]
*[[ஆகஸ்ட் 27]]:
**[[கொழும்பு|கொழும்பில்]] சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுப் பின்னர் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளின் உடல்கள் மீள் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டன். [http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=17017 (வீரகேசரி)]
**வடகிழக்கு [[பர்மா]]வில் அரசப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5imvwVVfP4W77LNGI1NfuFvOUvAuQ (ஏஎஃப்பி)]
*[[ஆகஸ்ட் 26]]: [[இலங்கை]]யில் [[1989]]ம் ஆண்டு கடத்தல் தொடர்பான குற்றம் புரிந்த, முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி டக்ளஸ் பீரிஸ் என்பவருக்கு ஐந்து ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. [http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59380 (டெய்லிமிரர்)]]
*[[ஆகஸ்ட் 25]]:
**[[மைக்கல் ஜாக்சன்]] மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் மருத்துவ தடயவியல் நிபுணர் அறிவித்துள்ளார். [http://www.reuters.com/article/domesticNews/idUSTRE57G4W020090824 (ராய்ட்டர்ஸ்)]
**தெற்கு [[ஆப்கானிஸ்தான்]], கண்டகார் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 57 பேர் காயமடைந்தனர். [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8221233.stm (பிபிசி)]
**[[செச்சினியா]]வில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 3 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/europe/8219791.stm (பிபிசி)]
**[[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 4 அமெரிக்க வீரர் கள் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8221233.stm (பிபிசி)]
**[[வன்னி]] படையெடுப்பை நடத்திய [[இலங்கை]] படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். [http://www.channel4.com/news/articles/world/asia_pacific/is+this+evidence+of+sri+lankan+aposwar+crimesapos/3321087 சனல் 4]
*[[ஆகஸ்ட் 24]]: [[வியட்நாம் போர்|வியநாம் போரின்]] போது கொல்லப்பட்ட [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களின் புதைகுழிகள் இரண்டு மத்திய வ[[வியட்நாம்|வியட்நாமில்]] கண்டுபிடிக்கப்பட்டன. [http://www.chinadaily.com.cn/world/2009-08/24/content_8608544.htm (சைனா டெய்லி)]
*[[ஆகஸ்ட் 21]]:
**வடமேற்கு [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] தீவிரவாதிகளின் பதுங்கு தலத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க [[ஏவுகணை]]த் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். [http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hkiMxbHNH0BqgpWA2ZG6VD6wVTmAD9A78JOO0 (ஏபி)]
**[[செச்னியா]]வில் குரொஸ்னியில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களில் 4 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5h1YFTKllBrWAHl21ZD7IxOBTgnsg (ஏஎஃப்பி)]
*[[ஆகஸ்ட் 20]]: [[1988]] இல் இடம்பெற்ற லாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி மானிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு [[லிபியா]]வுக்கு அனுப்பப்பட்டார். [http://news.bbc.co.uk/1/hi/scotland/south_of_scotland/8197370.stm (பிபிசி)]
*[[ஆகஸ்ட் 17]]:
**[[ரஷ்யா]]வின் வடக்கு கவ்காசில் காவல்நிலையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லாப்பட்டு 60 பேர் காயமடைந்தனர். [http://www.nytimes.com/2009/08/18/world/europe/18russia.html?hp (டைம்ஸ்)]
**ஜூலை மாதத்தில் காணாமல் போயிருந்த ''எம்வி ஆர்க்டிக் கடல்'' என்ற ரஷ்ய சரக்குக் கப்பலை [[சுவீடன்|சுவீடனின்]] கரைக்கப்பால் ரஷ்ய கடற்படை கண்டுபிடித்தது. [http://edition.cnn.com/2009/WORLD/europe/08/18/russia.ship.hijacked/ (சீஎனென்)]
*[[ஆகஸ்ட் 16]]:
**[[சுமாத்திரா]]வின் சிபெருட் தீவுக்கருகில் 6.9 [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் குறந்தது 7 பேர் காயமடைந்தனர். [http://www.france24.com/en/20090816-powerful-earthquake-strikes-off-sumatra-indonesia (பிரான்ஸ்24)]
**இரண்டு [[ரஷ்யா|ரஷ்ய]] போர்விமானங்கள் பயிற்சியின் போது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.[http://news.bbc.co.uk/1/hi/world/europe/8204072.stm (பிபிசி)]
*[[ஆகஸ்ட் 15]]: [[கொலம்பியா]] தனது ஏழு இராணுவத் தளங்களை [[ஐக்கிய அமெரிக்கா]] பாவிப்பதற்கான உடன்படிக்கைக்கான பேச்சுக்களை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. [http://news.bbc.co.uk/2/hi/americas/8202724.stm (பிபிசி)]
*[[ஆகஸ்ட் 14]]:
**[[பாகிஸ்தான்]] தனது முதலாவது பன்னாட்டு சரக்குத் [[தொடருந்து]] சேவையை [[இஸ்லாமாபாத்]]திற்கும் [[இஸ்தான்புல்]]லிற்கும் இடையே ஆரம்பித்தது. [http://news.bbc.co.uk/2/hi/south_asia/8201934.stm (பிபிசி)]
**[[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] [[கிறிஸ்மஸ் தீவு]]க்கு அருகே 77 [[இலங்கை]]த் தமிழ் அகதிகளுடன் வந்த படகை [[அவுஸ்திரேலியா]] வழிமறித்து தடுத்து நிறுத்தியது. [http://www.thinakaran.lk/2009/08/15/_art.asp?fn=w0908155 தினகரன்)]
**[[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்சில்]] அரச படைகளுக்கும் [[முஸ்லிம்]] போராளிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் 53 போராளிகளும் 23 படையினரும் கொல்லப்பட்டனர். [http://www.thinakaran.lk/2009/08/14/_art.asp?fn=w0908141 தினாகரன்)]
**[[துர்கசும் கைகோசும்|துர்கஸ் கைகோசு]] தீவுகளில் அரச ஊழல் காரணமாக [[ஐக்கிய இராச்சியம்]] தனது நேரடி ஆட்சியை அடுத்த இரு ஆண்டுகளுக்கு அறிவித்தது. [http://news.bbc.co.uk/1/hi/uk_politics/8202339.stm (பிபிசி)]
*[[ஆகஸ்ட் 13]]:
**[[ரஷ்யா]]வின் [[தாகெஸ்தான்|தாகெஸ்தானில்]] இடம்பெற்ற தாக்குதல்களில் 4 காவல்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hjFWZ6QIbIQtf7UgFeuKPcVFHJrw (ஏஎஃப்பி)]
**[[இட்லர்|இட்லரால்]] கையெழுத்திடப்பட்ட [[மெயின் கேம்ப்|மைன் கம்ப்]] நூலின் மூலப்பிரதி ஒன்று [[லண்டன்|லண்டனில்]] £21,000 களுக்கு ஏலத்தில் விற்கப்படட்து. [http://news.bbc.co.uk/2/hi/uk_news/england/shropshire/8200691.stm (பிபிசி)]
*[[ஆகஸ்ட் 12]]:
**தனது [[விண்மீன்]]களின் சுற்றுத் திசைக்கு எதிராகச் சுற்றும் [[வாஸ்ப்-17பி]] (WASP-17B) என்ற முதலாவது [[கோள்|கோளை]] வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [http://news.bbc.co.uk/2/hi/science/nature/8197683.stm (பிபிசி)]
*[[ஆகஸ்ட் 11]]:
**[[அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுகளில்]] 7.6 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கமும்]] [[டோக்கியோ]]வில் 6.5 அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டன. [http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/8194563.stm (பிபிசி)]
**[[சிலோவாக்கியா]]வில் இடம்பெற்ற சுரங்கத்தீ விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். [http://www.independent.ie/breaking-news/world-news/europe/nine-bodies-found-after-slovakia-mine-blast-1856884.html (ஐரிஷ் இண்டிபெண்டெண்ட்)]
**விண்மீன் ஒன்றைச் சுற்றிவரும் இரண்டு [[கோள்]]களிடையே கடும் மோதல் ஒன்று இடம்பெற்றதை [[நாசா]]வின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது. [http://news.bbc.co.uk/2/hi/science/nature/8195467.stm (பிபிசி)]
*[[ஆகஸ்ட் 10]]:
**கிழக்கு [[இமயமலை]]யில் 244 தாவரங்கள், 16 [[நிலநீர் வாழிகள்]] உட்பட 350 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. [http://news.xinhuanet.com/english/2009-08/10/content_11858596.htm (சின்குவா)]
**[[ஈராக்]]கில் குண்டுத்தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். [http://edition.cnn.com/2009/WORLD/meast/08/10/iraq.bombings/ (சிஎனென்)]
*[[ஆகஸ்ட் 9]]: [[2009 வவுனியா நகரசபை தேர்தல்|வவுனியா]] நகரசபைத் தேர்தலில் [[இலங்கை தமிழரசுக் கட்சி]]யும், [[2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல்|யாழ்]] மாநகரசபைத் தேர்தலில் ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யும் [[n:வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியும், யாழ்ப்பாணத்தில் ஆளும் கட்சியும் வெற்றி|வெற்றி பெற்றன]]. [http://news.bbc.co.uk/go/rss/-/2/hi/south_asia/8191031.stm (பிபிசி)][http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jlJMAiPEzFUiJnLayK8_T8QAbTvQ (ஏஎஃப்பி)]
*[[ஆகஸ்ட் 8]]:
**[[மவுரித்தேனியா]]வில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். [http://www.france24.com/en/20090809-two-wounded-suicide-bombing-outside-french-embassy- (பிரான்ஸ்24)]
**[[ஈழப்போர்]] முடிவின் பின்னர் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல்கள் [[இலங்கை]]யில் இடம்பெற்றன. [http://www.reuters.com/article/asiaCrisis/idUSCOL461692 (ராய்ட்டர்ஸ்)]
*[[ஆகஸ்ட் 7]]: [[ஏவுகணை]]த் தாக்குதலில் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானி]]ன் [[தலிபான்]] தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார். [http://www.nytimes.com/2009/08/08/world/asia/08pstan.html (நியூயோர்க் டைம்ஸ்)]
*[[ஆகஸ்ட் 6]]:
**[[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தலைவர் [[செல்வராசா பத்மநாதன்]] [[பாங்கொக்]]கில் கைது செய்யப்பட்டதாக [[இலங்கை]] அரசு அறிவித்தது.
**[[மும்பை]]யில் 2003 இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. [http://news.bbc.co.uk/2/hi/south_asia/8186871.stm (பிபிசி)]
**[[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[சிந்து நதி]]யில் [[பேருந்து]] ஒன்று மூழ்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/8186819.stm (பிபிசி)]
*[[ஆகஸ்ட் 5]]: அமெரிக்க முன்னாள் அதிபர் [[பில் கிளிண்டன்|பில் கிளிண்டனின்]] வருகையை ஒட்டி தான் தடுத்து வைத்திருந்த இரண்டு அமெரிக்க செய்தியாளர்களை [[வட கொரியா]] விடுவித்தது. [http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/08/04/nkorea.clinton/index.html (சிஎனென்)]
*[[ஆகஸ்ட் 4]]: [[மெல்பேர்ண்|மெல்பேர்ணில்]] காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் [[சோமாலியா|சோமாலிய]] தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். [http://www.theage.com.au/national/counterterrorism-raids-across-melbourne-20090804-e7i5.html (தி ஏஜ்)]
*[[ஆகஸ்ட் 3]]:
**மேற்கு [[மெக்சிக்கோ]]வில் பல [[நிலநடுக்கம்|நிலநடுக்கங்கள்]] பதிவாயின. [http://news.bbc.co.uk/2/hi/uk_news/8182554.stm (பிபிசி)]
**தெற்கு [[சூடான்|சூடானில்]] இடம்பெற்ற இனக்கலவரங்களில் 185 பேர் கொல்லப்பட்டனர்.[http://news.bbc.co.uk/1/hi/world/africa/8181969.stm (பிபிசி)]
*[[ஆகஸ்ட் 2]]:
**[[கனடா]]வில் அல்பேர்ட்டாவில் இசைநிகழ்ச்சியொன்றில் மேடை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டு 75 பேர் காயமடைந்தனர். [http://www.cbc.ca/canada/story/2009/08/01/stage-collapse-injured-camrose.html (சிபிசி)]
**கிழக்கு [[ஜெருசலேம்]] நகரில் 1956 ஆம் ஆண்டில் இருந்து வசித்துவந்த 9 [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]க் குடும்பங்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8180413.stm (பிபிசி)]
**[[இந்தோனேசியா]]வின் பப்புவாவில் 16 பேருடன் சென்ற விமானம் ஒன்று காணாமல் போனது. [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5ivTj9M_FysEvB3r1UXJ93tNm_ccA (ஏஎஃப்பி)]
**வடக்கு [[நைஜீரியா]]வில் இடம்பெற்றுவரும் மதக்கலவரங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்தது. [http://edition.cnn.com/2009/WORLD/africa/08/02/nigeria.violence/index.html (சிஎனென்)]
*[[ஆகஸ்ட் 1]]:
**[[மலேசியா]], [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] விசாரணை இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு ஏதுவான சட்டமூலத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் [[போராட்டம்|எதிர்ப்புப் போராட்டத்தில்]] ஈடுபட்டனர். [http://english.aljazeera.net/news/asia-pacific/2009/08/20098174920522755.html (அல்ஜசீரா)]
**[[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பஞ்சாப்|பஞ்சாபில்]] இடம்பெற்ற மதக் கலவரங்களில் குறைந்தது அறு [[கிறிஸ்தவம்|கிறித்தவர்கள்]] கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/8179823.stm (பிபிசி)]
**[[மங்கோலியா]]வில் [[1930கள்|1930களில்]] முன்னைய கம்யூனிச அரசால் புதைக்கப்பட்ட பழைமையான பல [[பௌத்தம்|பௌத்த]]ச் சின்னங்கள் [[கோபி பாலைவனம்|கோபி பாலைவனத்தில்]] அகழ்ந்தெடுக்கப்பட்டன. [http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8179921.stm (பிபிசி)]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது