சிதம்பரம் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''சிதம்பரம் மக்களவைத் தொகுதி'''யில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் - [[அரியலூர்]], [[ஜெயங்கொண்டம்]], புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி), குன்னம்
'''சிதம்பரம் மக்களவைத் தொகுதி''' தமிழகத்தின் வடமாவட்டத்தில் உள்ள முக்கிய தொகுதியாகும்.
 
==தொகுதி மறு சீரமைப்புமறுசீரமைப்பு==
தொகுதி மறுசீரமைப்புக்கு முன், சிதம்பரத்தில் இருந்த பழைய சட்டசபைத் தொகுதிகள் - [[குறிஞ்சிப்பாடி]], [[புவனகிரி]], [[காட்டுமன்னார்கோவில்]] (தனி), [[சிதம்பரம்]], [[விருத்தாச்சலம்]], [[மங்களூர்]] (தனி). தற்போது உள்ள புதிய தொகுதிகள் - [[அரியலூர்]], [[ஜெயங்கொண்டம்]], புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி), குன்னம்
 
==மக்களவை உறுப்பினர்கள்==
சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரசு 6 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒரே ஒரு முறை வென்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
 
* 1957 - கனகசபை பிள்ளை - காங்கிரசு.
வரிசை 55:
| 8,367
|}
 
==16வது மக்களவைத் தேர்தல்==
===முக்கிய வேட்பாளர்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சிதம்பரம்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது