நுவார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎top: *திருத்தம்*
வரிசை 69:
'''நியூவர்க்''' அல்லது '''நுவார்க்''' (''Newark'') ({{IPAc-en|ˈ|n|uː|.|ər|k}}<ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/newark?show=0&t=1395776815|publisher=Merriam-Webster|accessdate=25 March 2014}}</ref> அல்லது உள்ளூரில் {{IPAc-en|n|ʊ|ər|k}}<ref>Dictionary.com Reference: [http://dictionary.reference.com/browse/Newark Newark]</ref>) [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] [[நியூ ஜெர்சி]] மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். நாட்டின் முதன்மையான வான், கடல் மற்றும் இருப்புப்பாதை சந்திப்பாக விளங்கும் இந்த நகரத்தின் மக்கள்தொகை, 2010 கணக்கெடுப்பின்படி, 277,140 ஆகும். நாட்டின் மிகவும் கூடுதலான மக்கள் குடியிருக்கும் நகரங்களில் 67வது இடத்தில் உள்ளது.<ref name=LargestCities>Gaquin, Deirdre A.; Ryan, Mary Meghan. [http://books.google.com/books?id=_fpgKElHf3UC&pg=PR17#v=onepage&q&f=false ''Places, Towns, and Townships 2012''], p. xvii. Bernan Press, 2012. ISBN 9781598885330. Accessed August 6, 2013.</ref>
 
நியூ செர்சி மாநிலத்தின் நுழைவாயிற் பகுதி என அறியப்படும் பகுதியின் மையமாகவுள்ள நுவார்க் நியூ யார்க் பெருநகரப் பகுதியில் இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும். இது [[மன்ஹாட்டன்|மன்காட்டனுக்கு]] மேற்கில் ஏறத்தாழ {{convert|8|mi|km|adj=j}} மைல் தொலைவில் அமைந்துள்ளது. நுவார்க்-எலிசபெத் கடல்வழி முனையத் துறைமுகம் நியூசெர்சி மாநிலத்தின் முதன்மை சரக்குப்பெட்டி போக்குவரத்து மையமாக விளங்குவதுடன் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகமாகவும் விளங்குகிறது. [[நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஐக்கிய அமெரிக்காவில் நகராட்சி ஒன்றினால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதல் வானூர்தி நிலையமாகும். நாட்டின் போக்குவரத்து மிக்க வானூர்திநிலையங்களில் ஒன்றாக உள்ளது.<ref>[http://www.panynj.gov/airports/ewr-history.html History of Newark Liberty International Airport], Port Authority of New York and New Jersey. Accessed February 14, 2012.</ref><ref>[http://www.panynj.gov/airports/ewr-facts-info.html Facts & Information], [[Port Authority of New York and New Jersey]]. Accessed February 14, 2012.</ref><ref name=EWR>Sturken, Barbara. [http://www.nytimes.com/1990/02/11/nyregion/newark-airport-gains-in-international-travel.html "Newark Airport Gains In International Travel"], ''[[The New York Times]]'', February 11, 1990. Accessed June 25, 2012. "The oldest airport in the New York metropolitan region, Newark opened in 1928 on {{convert|68|acres|0|adj=j}} of reclaimed swampland. It underwent a major overhaul in 1973, when an immense $400 million complex opened to replace an outmoded 20-year-old terminal."</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நுவார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது