ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறுபட்ட கோப்பு
வரிசை 1:

{{Infobox university
|name = ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
வரி 22 ⟶ 21:
|affiliations = [[International Alliance of Research Universities|IARU]]
[[Russell Group]]
[[Coimbra Group]]
[[Europaeum]]
[[European University Association|EUA]]
[[G5 (universities)|G5]]
[[LERU]]
|website = [http://ox.ac.uk/ ox.ac.uk]
|logo =
|logo = [[File:University of Oxford.svg|220px]]

'''ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமானது''' [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்தில்]], [[ஆக்சுபோர்டு]] என்னும் நகரத்தில் அமைந்துள்ள தொன்மைப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இதுவே [[ஆங்கிலம்]] பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் யாவற்றினும் பழமை வாயந்ததாகும். இதன் தொடக்கம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எனக் கூறுவர். இதன் தொடக்க நாள் துல்லியமாகத் தெரியவில்லை. எனவே இன்றுவரை இது சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உயர் கல்வி நிறுவனமாக இருந்து வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நகர மக்களுக்கும் இப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் இடையே கி.பி. 1209ல் எழுந்த சண்டையினால் சில மாணவர்கள் வட-கிழக்கான திசையில் உள்ள [[கேம்பிரிட்ஜ்]] என்னும் ஊருக்கு ஓடிச் சென்றனர் என்றும், அதனாலேயே [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] உருவானது என்றும் ஒரு தொல்கதை உண்டு. இதனால் இன்றளவும் [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும்]] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே போட்டாப் போட்டி உண்டு. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்திலும், [[ஐரோப்பா]]விலும் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆக்சுபோர்டு_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது